Diabetes Control Tips: நீரிழிவு நோய் ஏற்பட மரபணு காரணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், பொதுவாக இது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களால் ஏற்படுகிறது.
Green apples Health benefits : நீரிழிவு நோய் கட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கு பச்சை ஆப்பிள் பழம் ஒரு சிறந்த தேர்வு. இந்த பழத்தை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் செரிமானத்தை மேம்படுத்துவது வரை என பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன.
Diabetes Control Tips: இன்றைய அவசர வாழ்க்கை முறையில் மக்களை வாட்டி வதைக்கும் நோய்களில் நீரிழிவு நோய் முக்கிய இடத்தில் உள்ளது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் சில இயற்கையான வழிகளை இங்கே காணலாம்.
Side Effects of Articial Sweetners: சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் சுகர் ஃப்ரீ மாத்திரைகள், ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மை அளிக்கும் என்ற எண்ணம் பலர் மனதில் உள்ளது.
Diabetes Control Tips: ஒருவருக்கு ஒரு முறை நீரிழிவு நோய் வந்துவிட்டால், அதை குணப்படுத்த முடியாது என்பது ஒரு கசப்பான உண்மை. எனினும், ஆரொக்கியமான வாழ்க்கை முறை, உணவு முறை ஆகியவற்றின் மூலம் இதை கண்டிப்பாக கட்டுக்குள் வைக்கலாம்.
Diabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சுகர் நோயாளிகளுக்கு உதவும் சில பச்சை இலைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Diabetes Home Remedies: இன்சுலின் என்பது கணையத்தில் இருந்து சுரக்கும் ஒரு ஹார்மோன் ஆகும். உடலில் இன்சுலின் சரியாக சுரக்காத போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
மைதா மாவு கோதுமையில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்றாலும், ஆரோக்கியமான உணவு என்று கூற முடியாது. ஏனென்றால் தவிடு நீக்கிய கோதுமையை மிகவும் மிருதுவாக அரைத்தால் அது மைதா. அதனால் கோதுமையை போல், முக்கியமானது கிடையாது.
Diabetes Symptoms in Eyes: நீரிழிவு நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிக வேகமாக குறைகிறது. ஆகையால் அவர்கள் தங்கள் உணவுகளிலும், பொது ஆரோக்கியத்திலும் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
Benefits of Cinnamon: சில இயற்கையான எளிய வழிகளில் இரத்த சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்தலாம். நமது சமையலறையில் இருக்கும் ஒரு மசாலா அதற்கு போதுமானது.
Diabetes Control Tips: உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தால், அது பல வித உடல் உபாதைகளுக்கு வழி வகுக்கும். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் சில எளிய வழிகளை பற்றி இங்கு காணலாம்.
Neem Leaves For Diabetes: நாட்டில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்த அதிகரித்துக்கொண்டே வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த நோயாளிகள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
பேரீச்சம்பழம் மிகவும் விரும்பி உண்ணக் கூடிய பழங்களில் ஒன்று. ஊட்டசத்துக்களின் களஞ்சியமான பேரீச்சம் பழத்தில், புரதம், துத்தநாகம், கால்சியம், கார்போஹைட்ரேட், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள், நார்சத்து போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.
நீரிழிவு நோயாளிகள் பழங்களை உட்கொள்ளும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இருப்பினும், பழங்கள் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் சிறந்த மூலமாகும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கு எந்த பழங்கள் சிறந்தது என்று பார்ப்போம்.
நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் தவறான உணவுப் பழக்கவழக்கம், மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறையாகும். மேலும் இது ஒரு குணப்படுத்த முடியாத நோயாகும், இது சில மருந்துகளாலும், சில வாழ்க்கை முறை மாற்றங்களாலும் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். எனவே நீங்களும் நீரிழிவு நோயால் அவதிப்படுகிறீர்கள் என்றால் இந்த உலர் பழங்களை சாப்பிடலாம்.
சுவையான, ஆரோக்கியமான இயற்கை பானங்களுள் ஒன்றாக கருதப்படும் இளநீரில் இருக்கும் மருத்துவ நன்மைகள் ஏராளம். இதனை தினமும் உட்கொளவது உடலில் இருக்கும் பல நோய்களை தீர்க்க உதவும். இளநீர், வெயில் காலத்தில் மட்டுமன்றி அனைத்து காலங்களிலும் கிடைக்கும் அற்புதமான இயற்கை பானமாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.