Samsung Galaxy: சாம்சங் தனது புதிய முதன்மைத் தொடரான சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தொடரில் மூன்று போன்கள் உள்ளன - கேலக்ஸி எஸ்25, கேலக்ஸி எஸ்25+ மற்றும் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா.
Samsung Galaxy S24 Ultra 5G: Samsung Galaxy S24 Ultra 5G ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன். இது சிறந்த அம்சங்களுடன் வருகிறது. இதன் விலை சற்று அதிகமாக இருப்பதால் அனைவராலும் இதை வாங்க முடிவதில்லை.
Flipkart Mobiles Bonanza என்னும் சலுகை விற்பனையில், பல மொபைல் போன்களுக்கு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சலுகை விற்பனை நவம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறும்.
Samsung Galaxy S23 Ultra 256GB ஸ்மார்போன் வாங்க சிறந்த வாய்ப்பை பிளிப்கார்ட் தளம் வழங்கியுள்ளது. தீபாவளி சலுகை விற்பனைக்குப் பிறகு, ஈ-காமர்ஸ் இணையதளமான பிளிப்கார்ட் மீண்டும் சிலவற்றுக்கு தள்ளுபடிகளையும் சலுகைகளையும் அறிவித்துள்ளது.
Samsung Galaxy Tab S10 Series : சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 சீரிஸை அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய சீரிஸின் லேட்டஸ் டேப் விலை மற்றும் அம்சங்களைச் தெரிந்துக் கொள்வோம்..
Samsung Festive Discounts : தற்போது பண்டிகை காலத்தை முன்னிட்டு பல நிறுவனங்களும் அதிரடி தள்ளுபடி அறிவித்துள்ளன. அதில் என்றும் இல்லாத அளவுக்கு சாம்சங் விலை குறைப்பு செய்துள்ளது
Special Features Of Samsung Galaxy A55 5G : 12ஜிபி ரேம், 5000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா உடன், ஆண்ட்ராய்டு 14இல் இயங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி போன் தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது...
Samsung Galaxy Foldable Phone கேலக்ஸி Z Flip6 இன் விலை 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்துடன் ரூ.1,09,999 இல் தொடங்குகிறது. என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. விலை அதிகமான இந்த போன் இந்திய சந்தையில் எடுபடுமா?
Amazon Freedom Sale 2024: Samsung Galaxy S24 Ultra என்னும் அசத்தலான ஸ்மார்ட்போனை அமேசான் க்ரேட் ஃப்ரிடம் பெஸ்டிவல் சேல் என்னும் ( Amazon Great Freedom Festival) சலுகை விற்பனையின் போது குறிப்பிடத்தக்க தள்ளுபடியில் வாங்கலாம்.
ஸ்மார்போன் வாங்க இஎம்ஐ, கிரெடி கார்டு வசதி போன்றவை கிடைப்பதால், இப்போது சிறந்த அம்சங்கள் கொண்ட போனை வாங்குவது அனைவருக்கும் எளிதாகிவிட்டது. அந்த வகையில், ரூ.20,000 விலையில் கிடைக்கும் 5 ஸ்மார்ட்போன்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
Foldable Samsung Phone Price : வாங்குவது எங்காக இருந்தாலும், வாங்கப்போகும் போனின் முக்கியமான அம்சங்களை தெரிந்துக் கொண்டால் தானே, அதை சரியாக பயன்படுத்த முடியும்? மடிக்கும் வகையிலான சாம்சங் போனின் சிறப்பம்சங்கள்!
அமேசான் பிரைம் டே 2024 விற்பனை இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் ஜூலை 20 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி ஜூலை 21 அன்று இரவு 11:59 IST க்கு முடிவடையும்.
Samsung Galaxy Discount Offer: பண்டிகை காலத்தை முன்னிட்டு, சாம்சங் தனது வாடிக்கையாளர்களுக்கு சந்தோஷமான செய்தியை வழங்கியுள்ளது. அதன் சில இடைப்பட்ட நிலையிலான ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளது.
Samsung Galaxy M34 5G Specifications: அடுத்த மாதம் சாம்சங் நிறுவனம் அதன் M-Series மாடல்களில் அறிமுகப்படுத்தும் Galaxy M34 5G மொபைலின் சிறப்பு அம்சங்கள், அதன் பயன்களை இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.