நீரிழிவு நோயாளிகள் தங்களுடைய இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். இல்லையேல் உடலின் பல்வேறு உறுப்புகள் பாதிக்கக்கூடும். சர்க்கரையை கட்டுக்குள் வைப்பதற்கு மருந்துகள் எடுத்துக் கொண்டாலும், உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.
நீரிழிவு நோயாளிக்கு மருந்து என்பது சாதாரண விஷயம், ஆனால் நீங்கள் நாட்டுப்புற மற்றும் ஆயுர்வேத சிகிச்சை விரும்பினால், ஒரு சிறப்பு வகை இலைகளைப் பயன்படுத்தலாம், இது சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது எளிதல்ல, ஆனால் உங்கள் வழக்கமான சில பழக்கங்களைச் சேர்ப்பதன் மூலம் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயை எளிதாகக் கட்டுப்படுத்தும் சில வழிகளை தெரிந்துக்கொள்வோம்.
கிவி பழம் ஆண்டு முழுவதும் சந்தையில் கிடைக்கும் பழம். இதை சூப்பர்ஃபுட் எனலாம். கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் புகழ்பெற்ற ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர். ஆயுஷி யாதவ், கிவி எவ்வளவு பயனுள்ளது, அதை ஏன் சாப்பிட வேண்டும் என்பதைத் தெரிவிக்கிறார்.
Diabetes Warning Sign: ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதன் அறிகுறிகளை அடையாளம் காண முடியும், ஆனால் முதல் முறையாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் கடினம்.
Moringa Benefits For Diabetes: முருங்கைக்காய் முற்றினால் என்ன? தூக்கிப் போட வேண்டாம்! நீரிழிவுக்கு மிகவும் நல்ல பலன் தரும் முருங்கையை இப்படி பயன்படுத்தினால் நீரிழிவு கட்டுக்குள் இருக்கும்
கொய்யாவின் நன்மைகள்: கொய்யாவில் பல வகைகள் உள்ளன, ஆனால் இன்று நாம் இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை கொய்யாவைப் பற்றி காண உள்ளோம், மேலும் இதில் எது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதையும் தெரிந்துக்கொள்ளப் போகிறோம்.
நீரிழிவு அறிகுறிகள்: நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், அத்தி இலைகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அத்திப்பழ இலைகளை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடுவது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
தேநீர் அதிகளவு குடிக்கக்கூடாது என்று சொல்லப்படுவது தவறு என்றும் அதிகமாக தேநீர் குடித்தால் நன்மை கிடைக்கும் என்பது தற்போது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இரத்ததில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாமல் அதிக அளவிலேயே இருந்தால், கண்கள், சிறுநீர்ப்பை, இதயம் போன்றவை செயலிழக்க நேரிடலாம் அல்லது ஏதேனும் பாதிப்பை உண்டாக்கலாம்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஹீமோகுளோபின் குறைபாடு அடிக்கடி ஏற்படும். இது நீரிழிவு மருந்துகளால் ஏற்படுகிறது. உதாரணமாக மெட்ஃபோர்மின். இந்த மெட்ஃபோர்மினின் பக்கவிளைவாக, நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தம் பெரும்பாலும் உருவாகாது. மேலும், உடலில் எப்போதும் பலவீனம் இருக்கும். இந்த நிலையில் சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது நன்மை பயக்கும். நீரிழிவு நோயினால் நரம்பு பாதிப்பு மற்றும் பார்வை பாதிப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
Fruits for Diabetes: நீரிழிவு நோய் இருப்பதைப் பற்றி ஒருவர் அறிந்தவுடன், அவர் முதலில் செய்ய வேண்டியது, தனது உணவுப் பழக்கங்களை நீரிழிவு நோய்க்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வதாகும்.
Thuthuvalai for Diabetes: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தூதுவளையின் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவ பண்புகள் கொண்டவை ஆகும். உடலுக்கு வலு சேர்க்கும் தூதுவளையின் சூப்பர் குணங்கள் இவை...
நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள்: ப்ரீடியாபயாட்டீஸ் உள்ளவர்களுக்கு சாதாரண இரத்த சர்க்கரை அளவை விட அதிகமாக இருக்கும். நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிவது ஒருவருக்கு விரைவில் சிகிச்சை பெற உதவும். எனவே சர்க்கரை நோயின் எச்சரிக்கை அறிகுறிகள் என்னவென்று இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.