இந்தியாவில் சுமார் 5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும், இதனை சீரமைக்காவிட்டால், நிலைமை மோசமாகும் என்றும் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்தார்.
சர்வதேச விமானங்களை இயக்குவதற்காக உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு விற்கப்படும் விமானங்களுக்கான எரிபொருளுக்கு (ATF) அடிப்படை கலால் வரி விதிக்கப்படாது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஊழியர்கள் வீடி கட்ட அல்லது வாங்க வங்கியிலிருந்து வாங்கிய கடனை அடைக்க வாங்கும் எஹ்பிஏ முன்பணத்திற்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
வருமான வரி மற்றும் மூலத்தில் கழிக்கப்பட்ட வரி (Tax Deducted at Source TDS) என்பது வரி செலுத்துவோர் அடிக்கடி கேட்கும் இரண்டு பொதுவான சொற்கள். அவை ஒத்ததாக தோன்றினாலும், வருமான வரிக்கும் TDS க்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.
வாகனங்களை பாதுகாப்பாக மாற்றும் வகையில் டயர்கள் தயாரிப்பில் முக்கிய மாற்றத்தை செய்துள்ள இந்திய அரசு, அக்டோபர் 1ம் தேதி முதல் பழைய டிசைனில் டயர்கள் தயாரிக்கக்கூடாது உத்தரவு பிறப்பித்துள்ளது.
அக்னிபாத் போராட்டம்: அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்களுக்கு தீ வைத்த கும்பல் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்திய போது இந்த சம்பவம் நடந்தது.
கொரோனா தொற்று நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மண்சுக் மாண்டவியா அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை.
Shamefull Ads : சமீபத்தில் வெளியாகும் விளம்பரங்கள் எல்லை மீறும் வகையில் இருப்பதால் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.