தமிழகத்திற்கு நீட் விலக்குகோரி சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதா உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வரும் 28,29-ம் தேதிகளில் நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் நஷ்டத்தில் இயங்கி வருகிறது என்பதோடு, நிறுவனத்தின் கடன் தொகையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Old Pension Scheme: பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த சர்ச்சை உள்ளது. இது குறித்து அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மாநிலங்கள் அவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கிரிப்டோ கரன்சியை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என தெளிவுபடுத்தினார்.
சர்வதேச அளவில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ள நிலையில், காற்று மாசுபாட்டை தடுக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந்து வருகிறது, இந்த நேரத்தில் ஏராளமான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தஞ்சம் அடைவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. உக்ரைனை ஒட்டியுள்ள நாடுகளில் உள்ள அகதிகள் முகாம்களுக்கு உக்ரைன் குடிமக்கள் தொடர்ந்து வருகின்றனர். இதற்கிடையில், போலந்தின் அகதிகள் முகாமில், இந்தியரை மணந்த மேலை நாட்டு மருமகளும் உள்ளார். கர்ப்பமாக இருக்கும் நிலையில், இந்தியாவில் உள்ள தனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என மோடி அரசின் உதவியை நாடியுள்ளார்.
உக்ரைன் கிரிப்டோ வடிவில் உலகில் இருந்து நன்கொடைகளை பெறும் அதே வேளையில், ரஷ்யா அதன் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைச் சமாளிக்க கிரிப்டோ நாணயத்தைப் பயன்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது.
மத்திய அரசு விரைவில் ஊழியர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கக்கூடும். ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது மற்றும் ஓய்வூதிய தொகையை உயர்த்த அரசு ஆலோசித்து வருகிறது.
டாக்ஸ் இந்திய ஆன்லைன் (TIOL) அறிவு அறக்கட்டளை மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் வருவாய் செயலாளர் தருண் பஜாஜ், நாட்டில் புதிய வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் நேரம் வந்து விட்டது என்கிறார்.
ஒலிம்பிக் சாம்பியன்களை மாணவர்கள் மத்தியில் பேச செய்து விளையாட்டில் ஊக்கம் கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது: மாரியப்பன் தங்கவேல்.
2022 பட்ஜெட்டில், கிரிப்டோ கரன்ஸி மற்றும் வெர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துகளை விற்பனை/பரிமாற்றம் செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.