HMPV வைரஸ் தொற்று தாக்காமல் இருக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உங்கள் டயட்டில் கட்டாயம் சேர்க்க வேண்டிய உணவுகளையும், தவிர்க்க வேண்டிய உணவுகளையும் அறிந்து கொள்ளலாம்.
HMPV Sysmptoms: சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் அதிகம் இளம் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை பாதிக்கிறது. இந்த நோய்யை எப்படி கட்டுப்படுத்துவது மற்றும் ஆரம்ப கால அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
சுகாதார நிபுணர்கள் புதிய வைரஸ் பரவல் குறித்து கூறுகையில், 'Human Meta-Pneumo Virus (HMPV)' என்ற வைரஸ் என்னும் இந்த புதிய வைரஸ் முக்கியமாக சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்கின்றனர்.
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, உலகம், அதன் தாக்கத்தில் இருந்து விடுபட்ட நிலையில், 5 ஆண்டுகள் கழித்து, சீனாவில் புதிய வகை வைரஸ் ஒன்று பரவி வருவதாக வெளியாகி இருக்கும் செய்தி உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
New Wave of Covid In Singapore: சிங்கப்பூரில் வேகமாக பரவும் கே.பி. 2 புதிய கொரோனா வைரஸ். கொரோனா தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகமூடிகளை அணிய அறிவுரை.
Covaxin Side Effects Revealed In Study: கோவாக்ஸின் உட்கொள்பவர்களில் 30% க்கும் அதிகமானோர் நரம்பு மண்டல கோளாறுகள், மாதவிடாய் அசாதாரணங்களை அனுபவித்ததாக ஆய்வு தெரிவிக்கிறது
PM Modi Missing From Covid Certificates: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கிய கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.
Omicron JN.1: கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கிறது, ஜே.என்.1 வகை ஒமிக்ரான் வகை வைரஸ் ஹரியானாவிலும் பரவிவிட்டது. மொத்தம்12 மாநிலங்களில் கோவிட் பாதிப்பு ஏற்பட்டது
Omicron Sub-Variant JN.1: கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கிறது, ஜே.என்.1 வகை ஒமிக்ரான் வகை வைரஸ் உலகம் முழுவதும் அழிவை ஏற்படுத்துகிறது, இந்தியாவில் எச்சரிக்கை மணி ஒலிக்கிறது
Corona JN 1: கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 636 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது, மூன்று பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்
Corona JN.1 Variant: கொரோனா பாதிப்பு, காய்ச்சல் போன்ற சாதாரண அறிகுறிகளுடன் தான் தொடங்குகிறது. முதலில், வீட்டு வைத்தியம் மூலம் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்
Covid Death Update: கொரோனா தொடர்பாக தகவல் அளித்து வரும் இந்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இன்று வரை நாட்டில் கோவிட் நோய் பலி 5,33,337 ஆக உயர்ந்துள்ளது
Corona JN.1 Variant: கேரளா, கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் புதிய வகை கொரோனா தொற்று பதிவாகியுள்ளன. உருமாறிய JN.1 வகை கொரோனா தொற்று (Corona JN.1 Variant) பாதிப்பு நாளுக்கு நாள் நாட்டில் அதிகரித்து வருகிறது.
Corona JN.1 Variant News in Tamil: இந்தியாவில் 288 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன. மேலும் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 1,970 ஆக அதிகரித்துள்ளது. மக்களே முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.