Ration Card Latest News: ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு ரேஷன் விதிகளில் பெரிய மாற்றம் செய்துள்ளது.
7th Pay Commission: 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, மத்திய ஊழியர்களின் சம்பளம் தவிர, அடிப்படை சம்பளம் மற்றும் ஃபிட்மென்ட் பேக்டர் மூலம் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.
மாபெரும் வேலைவாய்ப்பு திருவிழா என்னும் திட்டத்தின் கீழ் புதிதாக சேர்க்கப்பட்ட 71,000 பேர்களுக்கு நியமனக் கடிதங்களை பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 22 அன்று வழங்குகிறார்.
7 பேர் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் மறுசீராய்வு மனுவுக்கு புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
EPFO News: இபிஎஃப்ஓ, அமைப்புசாரா துறையினருக்கு, அதாவது தினசரி ஊதியம் பெறும் தினக்கூலி பணியாளர்கள் மற்றும் சிறிய வரம்பிலான தொழிலாளர்களுக்கு பெரிய பரிசுகளை வழங்க தயாராகி வருகிறது.
சீன கடன் செயலிகள் தொடர்பான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியிருக்கிறது.
பொது வருங்கால வைப்பு நிதியில் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு மத்திய அரசு நிலையான வட்டி விகிதத்தை வழங்குகிறது, இதன் வட்டி விகிதத்தை மத்திய அரசு 7.1 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.
மாநில அரசுகள் தொலைக்காட்சி நடத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்திருப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டுமென்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.