இந்திய அரசின் வீட்டுக் கடன் மானியத் திட்டம்: அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒரு சிறிய வீடு வாங்குபவர்களுக்கு மானியம் வழங்க சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
PM Vishwakarma Scheme: பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட பதினெட்டு பாரம்பரிய தொழில்களில் ஈடுபட்டுள்ள இந்திய கைவினைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் குறைந்த வட்டியில் ரூ.2 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
7th Pay Commission: பண்டிகைக் காலத்தில் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சி மழை பொழியப்போகிறது. எல்லாம் சரியாக நடந்தால், அவர்களுக்கு விரைவில் டிஏ மற்றும் டிஆர் அதிகரிப்பு பரிசு கிடைக்கலாம்.
விஷ விதையை பாஜக விதைக்கிறது என்றும் மத்திய பாஜக அரசின் பாசிசி கொள்கை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
பெட்ரோல்-டீசல் மீதான வரி: கச்சா பெட்ரோலியத்தின் மீதான வரியை டன்னுக்கு 6,700 ரூபாயாக அரசாங்கம் குறைத்துள்ளது. இதனுடன், டீசல் மற்றும் ஏடிஎஃப் ஏற்றுமதி மீதான செஸ் உயர்த்தப்பட்டுள்ளது.
7th Pay Commission Update: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த உள்ளது. இந்த உயர்வுக்குப் பிறகு, அரசின் அகவிலைப்படி 42ல் இருந்து 45 சதவீதமாக உயரும்.
நகரங்களில் சொந்த வீடு வாங்கும் கனவில் இருக்கும் மக்களுக்கு வீட்டுக் கடனுக்கான வட்டியில் நிவாரணம் அளிக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதம் இதற்கான புதிய திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Vishwakarma Yojana: தச்சர், கொத்தனார் மற்றும் பொற்கொல்லர் போன்ற பாரம்பரிய திறன்களைக் கொண்ட சிறு தொழிலாளர்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.
Retirement Age Hike: அரசு ஊழியர்களின் பல்வேறு பிரிவினரின் ஓய்வு வயது அதிகரிக்கப்படும் நிலையில், வங்கிகள் மற்றும் எல்ஐசி ஊழியர்களுக்கும் ஓய்வு வயது நீட்டிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
7th Pay Commission Latest News: மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி உள்ளது. அதன்படி அடுத்த மாதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படலாம்.
நீட்டை தேர்வை தொடர்ந்து மருத்துவ மாணவர்களின் கனவை துன்டாட மத்திய அரசு விரைவில் நெக்ஸ்ட் தேர்வை கொண்டுவர உள்ளதாக திமுக கொள்கை பரபரப்பு செயலாளர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
Onion Export Duty: வெங்காயத்தின் விலை அதிகரிப்பு அச்சத்தின் மத்தியில் உள்நாட்டில் கிடைப்பதை அதிகரிக்க வெங்காயத்தின் மீது 40 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.
7th Pay Commission: அடுத்தடுத்து பண்டிகை வருவதையொட்டி, இரண்டு மாநில அரசுகள், அதன் மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டிய சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க முடிவு செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.