Maharashtra Blast: மகாராஷ்டிராவின் பந்தாரா மாவட்டத்தில் உள்ள ஜவஹர் நகர் பகுதியில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Pakistan Latest News Today: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 34 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆந்திராவில், புத்தம் புது ராயல் என்ஃபீல்ட் புல்லட் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நபர் தனது புதிய புல்லட்டுடன் கோவிலுக்கு சென்று வாகன் பூஜை போட சென்றிருந்த போது இந்த சம்பவம் ஏற்பட்டது.
ஆந்திரா: அனந்தபுரம் மாவட்டம் கசாபுரம் பகுதியில் புதியதாக வாங்கிய புல்லட்டை நீண்ட தூரம் இயக்கி கோவிலில் பூஜை போட நிறுத்திய போது பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியது.
கிழக்கு ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஸ்பின் கர் மாவட்டத்தில் உள்ள மசூதியில் ஏற்பட்ட வெடி வெடிப்பில் மசூதியின் இமாம் உட்பட குறைந்தது 12 பேர் காயமடைந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
போக்கோ நிறுவனத்தின் X3 ப்ரோ ஸ்மார்ட்போன் பிரீமியம் மிட்-ரேன்ஜ் பிரிவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர் கொண்டிருக்கும் X3 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக்ஷிப் தர செயல்பாட்டை வழங்குகிறது.
தொழுகையின் போது மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடி தாக்குதலில் மூத்த போலீஸ் அதிகாரி உட்பட குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
டிசம்பர் 2, 1984 இந்திய வரலாற்றின் இருண்ட நாளாகக் கருதப்படுகிறது, இந்த நாளில் மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள யூனியன் கார்பைட்டின் தொழிற்சாலையில் இருந்து ஒரு விஷ வாயு கசிவு ஏற்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.