நிறுத்தி இருந்த புல்லட்டில் பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியது.

ஆந்திரா: அனந்தபுரம் மாவட்டம் கசாபுரம் பகுதியில் புதியதாக வாங்கிய புல்லட்டை நீண்ட தூரம் இயக்கி கோவிலில் பூஜை போட நிறுத்திய போது பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியது.

Trending News