ஜம்மு-காஷ்மீரின் தோடா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Mallikarjun Kharge: ஜம்மு காஷ்மீரில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசி வந்தபோது, திடீரென காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. இங்கு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதுநிலை நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் தருமபுரி மாணவிக்கு ஜம்மு காஷ்மீரில் தேர்வு மையம் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடல் மட்டத்திலிருந்து 12,756 அடி உயரத்தில் பனி லிங்கம்.. சிவன் ருத்ர தாண்டவம் ஆடிய தலம்.. அமர்நாத் கோவில் பற்றி ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கு காணலாம்.
அமர்நாத் யாத்திரை முதல் குழு காஷ்மீரில் இருந்து புறப்பட்டது. ஆண்டுதோறும் பனிலிங்கத்தை தரிசிக்க இந்தியாவில் உள்ள பல இடங்களில் இருந்தும், பக்தர்கள் அமர்நாத் செல்வது வழக்கம். 51 சக்தி பீடங்களில் ஒன்றான மகாமாயா சக்தி பீட உறைவிடமான அமர்நாத் குகையில் உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Surprising Loksabha Election Results: மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று தேர்தல் முடிவுகளை சொல்லலாம். ஆனால், மக்களை சிந்திக்க வைக்கும் சில வித்தியாசமான வெற்றிகளையும் இந்த மக்களவைத் தேர்தல் பதிவு செய்திருக்கிறது.
Jammu Kashmir Lok Sabha Election Result 2024: பாரமுல்லா மக்களவைத் தொகுதியில் உமர் அப்துல்லா போட்டியிடுகிறார். பாரமுல்லா சிறையில் இருக்கும் பொறியாளர் ரஷீத் முன்னிலை வகித்து வருகிறார்.
Jammu Kashmir Lok Sabha Election Result 2024: ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 6 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.
Amarnath Yatra 2024: இந்த ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரைக்கான பதிவு தொடங்கியது. பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக காத்துக் கொண்டிருந்த சிவபக்தர்களுக்கான காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. இந்த ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி தொடங்கும் அமர்நாத் யாத்திரை, 19 ஆகஸ்ட் 2024 வரை நீடிக்கும்
மனதை மயக்கும் அற்புதமான இயற்கைக் காட்சிகளின் சொர்க்க பூமியான ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் வடக்கில் அமைந்துள்ளது. பாகிஸ்தான், சீனாவுடன் சர்வதேச எல்லைகளையும் பகிர்ந்து கொள்கிறது
Lok Sabha Elections: மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பரூக் அப்துல்லா, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்பதில் இருந்து விலகியுள்ளார். உடல்நிலை காரணமாக அவர் தேர்தலில் பங்கேற்க மாட்டார் என்று அவரது மகன் உமர் தெரிவித்துள்ளார்.
PM Narendra Modi Kashmir Visit: கல் வீசிய காஷ்மீர் இளைஞர்கள் இன்று கடுமையாக உழைத்து வாழ்வில் முன்னேறி வருகிறார்கள். இதை அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் பெருமையாக கருதுகிறார்கள்.
PM Naredra Modi Kashmir Visit: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பாடகர் இம்ரான் அஜீஸ், காஷ்மீருக்கு பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு அவரைப் புகழ்ந்து ஒரு பாடலை இயற்றியுள்ளார்.
Train Without Driver: ஓட்டுநர்கள் யாரும் இல்லாமல், எந்தவித கட்டுபாடுகளும் இன்றி ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலம் வரை சரக்கு ரயில் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.