Chandigarh Mayor Polls Result: சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் இன்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.
Ban On Two Wheeler Registration: மின்சாரம் அல்லாத இரு சக்கர வாகனங்களின் பதிவு நடப்பு நிதியாண்டில் தடை செய்யப்பட்டுள்ளது. பைக், ஸ்கூட்டர் பதிவுக்கு தடை விதிக்கப்பட்டதால், மக்கள் கலக்கமடைந்துள்ளனர்...
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள தனியார் பல்கலைக்கழகமான சண்டிகர் பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி பயின்று வரும் சன்னி மேத்தா என்ற மாணவி, சக மாணவிகளை ஆட்சேபகரமாக வீடியோ எடுத்து, இமாச்சலப் பிரதேசம் சிம்லாவைச் சேர்ந்த ரன்கஜ் வர்மா என்ற நபருக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. என்ன நடந்தது என்பதை காணலாம்.
முதன்முறையாக, கடந்த 2019-ஆம் ஆண்டு, 2017-18 ஆம் ஆண்டுக்கான குறியீடு வெளியிடப்பட்டது. 2019-20 ஆம் ஆண்டிற்கான செயல்திறன் தரப்படுத்தல் பட்டியல் இது. இதில் தமிழகம் உயர்தர பட்டியலில் இடம்பிடித்துள்ளது
டாக்டர்கள் இதைப் பற்றி மேலும் பரிசோதித்தபோது, அவர்கள் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை கண்டறிந்தனர். இரண்டு முறை அந்த பெண்ணிற்கு இப்படி ஏற்பட்டபோதும், அவருக்கு மாதவிடாய் இருந்தது கண்டறியப்பட்டது.
பெண்களின் அளப்பறிய சக்தியும் கடமை உணர்ச்சியும் எப்போதும் பாராட்டப்படுவது. அதிலும் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதியன்று இந்த செய்தி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு கடுமையான வெப்ப அலைகள் வடமேற்கு, மத்திய மற்றும் தீபகற்ப இந்தியாவின் சில பகுதிகளை பாதிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தூய்மையான நகரங்களின் மதிப்பீட்டை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இந்த மதிப்பீடுகளை நாட்டின் தலைநகர் டெல்லியில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டார், இதில் நாட்டின் ஐந்து பெரிய நகரங்களுக்கு ஐந்து நட்சத்திர மதிப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
மூத்த குடியிருப்பாளர்கள், மூத்த மருத்துவ அதிகாரிகள் (அவசரகாலத்தில் விபத்து) மற்றும் பல்வேறு பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சண்டிகர் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (PGIMER) வெளியிட்டுள்ளது.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை நாட்டில் 1251 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நாட்டில் 32 பேரைக் கொன்றது. 102 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஹரியானா, ரோஹ்தக், ஜஜ்ஜார், சோனேபட், மற்றும் பானிபட் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்காக, இந்திய ராணுவம் பிப்ரவரி 10 முதல் 20 வரை ரோஹ்தக்கில் ஆட்சேர்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்படும்.
பாஜக தலைவர் மனோகர் லால் கட்டார் மற்றும் ஜன்னாயக் ஜந்தா கட்சி (JJP) தலைவர் துஷ்யந்த் சௌதலா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஹரியானாவின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சராக பதவியேற்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.