Nepal Plane Accident: நேபாளம் தலைநகர் காத்மண்டு விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
IRCTC NEPAL TOUR : சுற்றுலாவுக்கு உகந்த இடம் இமயமலையில் அமைந்துள்ள நேபாளம். இந்தியாவின் அண்டை நாடு, உலகின் மிக உயரமான பத்து சிகரங்களில் எட்டு சிகரங்களைக் கொண்ட நாடு! இயற்கை எழில் கொஞ்சும் நேபாளத்தை வாழ்க்கையில் ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவரா நீங்கள்?
Nepal T20 Records: ஆசிய விளையாட்டு போட்டிகளில் மங்கோலிய அணியை 273 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நேபாள அணி, சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளை இன்று படைத்துள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் போது, மலை ஏறும் வீரரான ஒரு ஷெர்பா பனிப் பாறைகளின் பிளவுகளுக்கு இடையில் விழுந்தார். ஷெர்பா இனத்தவர்கள் திபெத்திய இனக்குழுக்களில் ஒன்றானவர்கள். நேபாளத்தின் கடுமையான மலைப்பகுதிகள், திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள டிங்கிரி கவுண்டி மற்றும் இமயமலை ஆகிய பகுதியில் வசிப்பவர்கள்.
Climber Dead In Himalayas: உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க மலையேறி ஒருவர் உயிரிழந்தார், இது இந்த பருவத்தின் நான்காவது மரணம் என்பது குறிப்பிடத்தக்கது
காத்மாண்டுவில் இருந்து துபாய் செல்லும் ஃப்ளை துபாய் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தீப்பிடித்து காற்றில் பறந்த நிலையில், அது தற்போது அதிகம் கண்காணிக்கப்படும் விமானமாக மாறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.