Tamil Nadu Latest News: மக்கள் நம் பக்கம்.. மாற்று முகாம் கலக்கம் என உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல் -முதல் அமைச்சர் மு.க, ஸ்டாலின்
DMK vs Vijay: எடப்பாடி பழனிச்சாமி என்னுடன் நேருக்கு நேர் மேடை போட்டு பேச தயாரா? திமுகவுடைய சாதனை அதிமுக சாதனை என்ன என்று பேச தயாரா? ஆர் கே நகரில் சவால் விட்ட லியோனி.
Tamil Nadu Weather Report Latest Updates: வங்கக்கடலில் காற்றெழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
Chennai Weather: நவம்பர் 12 முதல் 16 வரை விட்டு விட்டு மழை இருக்கும் என்றும், இன்று மட்டும் சில இடங்களில் அதிக கனமழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரவும் பகலுமாக தன்னிடம் வீடியோ வாங்கிக் கொண்டு டார்ச்சர் செய்தீர்களே என விஜயலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், தமிழ் உணர்வாளர்கள் முதலமைச்சர் பதவியை ஒருபோதும் கொடுக்க மாட்டார்கள் என விமர்சித்தார்.
திருவண்ணாமலையில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் மனைவியை எட்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து, கிருஷ்ணகிரி மாவட்ட காட்டு பகுதியில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் உடல் பாகங்களை தேடும் பணியில், போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Tiruvannamalai Murder | திருவண்ணாமலையில் குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை எட்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து காட்டுப்பகுதியில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
TN News Latest Updates: ஆந்திராவில் ராஜசேகர் ரெட்டியின் சிலைகள் உடைக்கப்பட்டதை போன்று தமிழ்நாட்டில் உங்களுக்கும் (கலைஞர் சிலைக்கும்) அதே நிலை ஏற்படலாம் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 15-ம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் அதிமுக சார்பாக கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய நிர்வாகி ஆலோசனை கூட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி எடப்பாடியார் தலைமையில் நல்ல கூட்டணி அமையும் என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த 36 மணி நேரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.