Tamil Nadu Weather Report Latest Updates: வங்கக்கடலில் காற்றெழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
Chennai Rain Updates: சென்னை தற்போது காலையில் பெருநகரப் பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால், காலையில் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் கவலையடைந்துள்ளனர்.
Chennai Rains Viral Video : சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதையடுத்து, சில சாலைகளில் மின் கம்பிகள் அறுந்து விழத்தொடங்கியுள்ளன.
Chennai Rain: பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக முதலமைச்சர் முடிவெடுப்பார், அதுகுறித்து மாலைக்குள் அறிவிக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
Tamil Nadu Rain Forecast: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை (அக். 13) மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Weather Forecast: தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் நாளை கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாநகராட்சி மேயர், உள்ளாட்சி அமைச்சர் போன்ற பொறுப்புகளை வகித்த முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையை கூவமாக மாற்றிவிட்டார் என்று ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அட்டைப்பெட்டியில் குழந்தையின் உடல் வழங்கப்பட்ட விவகாரத்தில், 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.