Chennai Weather: நவம்பர் 12 முதல் 16 வரை விட்டு விட்டு மழை இருக்கும் என்றும், இன்று மட்டும் சில இடங்களில் அதிக கனமழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Chennai Rain Updates: சென்னை தற்போது காலையில் பெருநகரப் பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால், காலையில் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் கவலையடைந்துள்ளனர்.
Tamil Nadu yellow alert : தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கப்போகும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Chennai Weather News: சென்னை நந்தனத்தில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை கனமழைக்கு வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அப்டேட்டை இங்கு காணலாம்.
Latest News Chennai Weather : கடந்த சில மாதங்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில், ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்து மழை பெய்து வருகிறது.
மிக்ஜம் புயல் நிவாரணத் தொகையை பொதுமக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தினால் மட்டுமே ஆளுங்கட்சியினரின் தலையீடு இல்லாமல் இருக்குமென பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் இன்றைய தினத்திற்குள் வெள்ள நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், இன்று முதல் தடையின்றி பால் வழங்க பால்வளத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதியில் வசிக்கும் இன்று முதல் 20 ஆயிரம் ஆவின் பால் பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
5 நாட்களுக்கு வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை (மே 7) புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்புள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.