நவம்பர் 15-ம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் அதிமுக சார்பாக கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய நிர்வாகி ஆலோசனை கூட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி எடப்பாடியார் தலைமையில் நல்ல கூட்டணி அமையும் என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த 36 மணி நேரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈசா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பியதாக வார பத்திரிக்கை ஆசிரியருக்கு மிரட்டல் விடுத்த வந்த வழக்கில் ஓம்கார் பாலாஜியை ரேஸ்கோர்ஸ் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்த மணமக்களை திருநங்கைகள் ஒன்றுகூடி தகாத வார்த்தைகளால் பேசியும் அடித்தும் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு சென்ற முத்துப்பேட்டை வாலிபர் மாயமான நிலையில், 14 நாட்களை கடந்து இன்று வரை வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் கவலைக்குள்ளாகியுள்ளனர்.
மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு கும்பகோணம் அருகே உடையாளூரில் அவரது சமாதி என கருதப்படும் இடத்தில் உள்ள லிங்கத் திருமேனிக்கு ஏராளமானோர் பூஜை செய்து வழிபட்டனர்.
திருமாவளவன் பங்கேற்க உள்ள புத்தக வெளியீட்டு விழாவில் த.வெ.க தலைவர் விஜயும் பங்கேற்க உள்ளதாக வெளியாகும் தகவல் குறித்து திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை அருகே ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளின் கல்வி மற்றும் உணவுக்காகப் பொதுமக்களின் காலணிகளைச் சுத்தம் செய்து நிதி திரட்டும் பேராசிரியரின் செயல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நாகையில் மக்களுக்கு வழங்க வேண்டிய கூட்டுக் குடிநீரை மடை மாற்றி, தனியார் கல்லூரி நிர்வாகம் நூதன முறையில் திருடிய விவகாரம் ஆட்சியர் நடத்திய ஆய்வில் அம்பலமாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.