உடல் எடை குறைப்புக்கான தேடலில், நடைபயிற்சி ஒரு எளிய மற்றும் பயனுள்ள பயிற்சியாக வெளிப்பட்டுள்ளது, இது கிட்டத்தட்ட அனைவரும் தங்கள் அன்றாட வழக்கத்தில் இணைக்க முடியும்.
உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள் மற்றும் மனச்சோர்வு போன்றவற்றிலிருந்து விலகி, ஆரோக்கியமான மற்றும் பயனுள்ள வாழ்க்கையை நோக்கி நடை பயிற்சி மேற்கொள்வோம் என்று உறுதிமொழி எடுப்போம்.
அதிகரித்து வரும் உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், அதைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு மற்றும் ஜிம்மில் தீவிர உடற்பயிற்சியை மேற்கொள்கின்றனர். இந்த இரண்டில் எது சிறந்தது என்ற சந்தேகமும் பலருக்கு இருக்கிறது.
நடைப்பயிற்சியினால் நம் உடலில் பல நண்மைகள் உண்டாகிறது என்பது நமக்கு தெரியும். இருந்தாலும் நம்மில் பலர் உடலுக்கு அலுப்பு தரும் என்கிற காரணத்திற்காக நடைப்பயிற்சி மேற்கொள்ளாமலேயே பழகி விட்டோம்.
Benefits of Walking 30 Minutes Daily: ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்? சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க தினமும் எத்தனை படிகள் நடக்க வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்
Remedies for Indigestion: உணவு சாப்பிட்ட பிறகு, சிலருக்கு வயிற்றில் அசௌகரியம், உப்பசம், வாயுத் தொல்லை அல்லது வயிறு கனம் ஆகிய பிரச்சனைகள் தோன்றும். இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்கள் செரிமானம் சரியாக இல்லை என்பதற்கான அறிகுறியாகும். செரிமான அமைப்பு மெதுவான வேகத்தில் வேலை செய்கிறது என்பதற்கும் பலவீனமான நிலையில் உள்ளது என்பதற்கும் இது ஒரு அறிகுறியாகும்.
காலையில் எழுந்ததும் பச்சைப் புல்லில் வெறுங்காலுடன் நடப்பது ஆரோக்கியத்திற்கு வியக்கத்தக்க அளவில் மிகவும் நன்மை பயக்கும். அதன் நன்மைகளை அறிந்தால், நீங்களும் இந்த பழக்கத்தை கடைப்பிடிப்பீர்கள்.
சர்க்கரை நோயாளிகள் தினசரி உணவில் என்னென்ன உணவுப் பொருட்களைச் சேர்த்துக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது, சாப்பிட்ட பிறகு என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பதும் முக்கியமானது.
Walking for Weight Loss: உடல் ஃபிட்டாக இருக்கவும், தொப்பை குறையவும் ஒரு நாளைக்கு எவ்வளவு நடக்க வேண்டும் என்ற கேள்வி நம் மனதில் அடிக்கடி எழுகிறது. இதைப் பற்றி விரிவாக இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.
Walking after Meal: உணவு உட்கொண்டவுடன் சிறிது நேரம் நடப்பதால், உடலின் செரிமான அமைப்பு நன்றாக வேலை செய்யத் தொடங்குகிறது. உணவு சாப்பிட்ட பிறகு 15 முதல் 20 நிமிடங்கள் நடக்க முடிந்தால், அது இன்னும் பல நன்மைகளை அளிக்கும்.
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 1700 ப்ரீடயாபெடிக்ஸ் மற்றும் டயாபெடிக்ஸ் நபர்களிடம் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தினார்கள். அதில் சில உண்மைகள் வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.