Health Tips In Tamil: பாதாமை தவறான முறையில் சாப்பிட்டால் உடல்நலப் பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. அந்த வகையில், பாதாமை எப்படி உட்கொள்ளலாம் என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Mental Health Benefits Of Walking Barefoot : நாம் அனைவருமே எங்கு சென்றாலும், காலணி அணிந்து கொண்டு செல்கிறோம். ஆனால், காலணி அணியாமல் நடப்பதால், நமக்குள்ள என்னென்ன மாதிரியான மன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?
அடிவயிறு தொப்பை கொழுப்பை குறைப்பதற்கு நீங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறீர்களா... அப்படி என்றால் இது உங்களுக்கான செய்திதான். இந்த குளிர்காலத்தில் உடல் எடையை குறைப்பதற்கு நம்மால் சில வழிமுறைகளை பின்பற்றுவது கடினமாக இருக்கும்.
Benefits Of Having Dinner Before 7 : நம்மில் பலர், இரவு டின்னர் சீக்கிரமாக சாப்பிட வேண்டும் என்று நினைப்போம். இதனால் ஏற்படும் பலன்கள் என்னென்ன தெரியுமா?
Garlic | தினமும் காலையில் ஒரு பல் பூண்டை மென்று சாப்பிடுவது கல்லீரலில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் நீக்குவதுடன், என்சைம்களை செயல்படுத்தி உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும் உதவுகிறது.
Garlic Health Benefits | தலையணைக்கு அடியில் 2 பல் பூண்டை வைத்தால் விரைவில் தூக்கம் வருவது மட்டுமில்லாமல், இன்னும் சில பிரச்சனைகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
Custard Apple Health Benefits: குளிர்காலத்தில் ஊட்டச்சத்துகள் நிறைந்த சீதாப்பழத்தை சாப்பிடுவதால் உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை ஒவ்வொன்றாக விரிவாக இங்கு காணலாம்.
Diabetics, Bitter Gourd | குளிர்காலத்தில் நீரிழிவு நோயாளிகள் செரிமானத்தை மேம்படுத்தி, குளுக்கோஸ் சீராக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் காய்கறி குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Radish | முள்ளங்கியை அதன் இலைகளுடன் சேர்த்து சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகளை சமாளிக்கலாம், நாள்பட்ட அமிலத்தன்மையால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு சஞ்சீவி.
bananas benefits | பழுத்த வாழைப்பழத்தை 40 நாட்கள் தினமும் சாப்பிட்டு வர, 3 பிரச்சனைகள் தீரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த பிரச்சனைகள் என்ன? எப்படி சரியாகும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.