Advantages And Disadvantages Of Walking : பலருக்கு மாதவிடாய் சமயங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லதா இல்லையா என்று தெரியாது. இது குறித்து மருத்துவர்கள் கூறுவது என்ன தெரியுமா?
Incredible benefits of walking barefoot on Grass: வாக்கிங் செல்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். அதிலும் புல் தரையில் வெறும் காலில் நடப்பது என்பது ஒரு சுகமான அனுபவத்தை தரும். தற்போது உள்ள நகர வாழ்க்கையில், வெறும் காலில் நடப்பது என்பது முடியாத காரியம் தான். ஆனால் இயற்கையோடு ஒன்றிணைந்து வெறும் காலில் நடப்பதால் கிடைக்கும் பலன்கள் உங்களை வியப்பில் ஆழ்த்தும்.
Weight Loss Tips: உடல் எடையை குறைப்பது சாதாரண விஷயமல்ல. உடல் எடையை குறைக்க நாம் பல வித முயற்சிகளை எடுக்கிறோம். உடற்பயிற்சிகள், உணவு கட்டுப்பாடுகள் என நாம் பலவற்றை செய்து பார்க்கிறோம்.
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க, மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக் கொண்டு வந்தாலும், உடற்பயிற்சி மூலம் அதனை கட்டுக்குள் வைக்கலாம். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தால், மாத்திரையின் அளவையும் மெதுமெதுவாக குறைத்து கொள்ளலாம்.
Weight Loss Tips: உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு தினமும் நடைப்பயிற்சி செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் நடைப்பயிற்சி உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை எரிக்க உதவுகிறது.
வெறும் வயிற்றில் வாக்கிங் போவது உங்களுக்கு பல நன்மைகளை அளிக்கும். காலை உணவுக்கு முன் விறுவிறுப்பான 30 நிமிட நடைப்பயணத்தில் ஈடுபடுவது, உங்கள் உடலில் வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும்.
Weight Loss Tips: உடல் எடையை குறைக்கும் எண்ணம் கொண்டு, ஏதோ ஒரு காரணத்தால் முறையான உடற்பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கு நடைப்பயிற்சியை விட சிறந்த உடற்பயிற்சி எதுவும் இருக்க முடியாது.
உணவு உண்ணும் போது மணிக்கணக்கில் உட்கார்ந்து சாப்பிடுவது அல்லது சாப்பிட்ட உடனேயே படுத்துக்கொள்வதால், பல வித நோய்கள் உடலில் நுழைந்து, உடல் நோயின் கூடாரமாகி விடுகின்றன.
Walking Barefoot on Grass: இன்றைய காலகட்டத்தில் செருப்பு, ஷூ அணியாமல் வெளியே செல்ல முடியாத நிலை இருப்பதால், வெறுங்காலுடன் நடக்கும் போக்கு ஏறக்குறைய இல்லவே இல்லை எனலாம். தினமும் காலையில் எழுந்ததும் புல்லில் வெறுங்காலுடன் குறைந்தது 20 நிமிடங்களாவது நடக்க வேண்டும். இதன் பலன்களைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
"நடப்போம்-நலம் பெறுவோம்" திட்டத்தின் கீழ் கோவை பந்தைய சாலையில் நடைபயிற்சியை தமிழக வீட்டு வசதி வாரியம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துச்சாமி துவக்கி வைத்தார்
உணவு சாப்பிட்ட பிறகு 20 முதல் 30 நிமிடங்கள் நடக்க முடிந்தால், பல நன்மைகளை கிடைக்கும். சாப்பிட்டவுடன் உடலுக்கு சிறிய இயக்கத்தை கொடுப்பது நல்லது. எனினும், அதிகமாகவோ அல்லது மிகவும் வேகமாகவோ நடப்பதை தவிர்க்க வேண்டும்.
Weight Loss Tips: உடல் எடையை குறைக்கும் எண்ணம் கொண்டு, ஏதோ ஒரு காரணத்தால் முறையான உடற்பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கு நடைப்பயிற்சியை விட சிறந்த உடற்பயிற்சி எதுவும் இருக்க முடியாது.
Weight Loss Tips: 1 மாதத்தில் 10 கிலோ உடல் எடையை குறைக்க விரும்பினால், உங்கள் பழக்கத்தை மாற்ற வேண்டியது அவசியம். 1 மாதத்தில் 10 கிலோ எடையை குறைக்கும் இலைக்கை எப்படி அடைவது என்று அறிந்து கொள்வோம்.
Walking Benefits: கலோரிகளை எரிக்க நடைபயிற்சி ஒரு சிறந்த வழியாகும். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், தினமும் 30 நிமிடங்கள் நடக்க முயற்சிக்கவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.