Budget 2025 Latest News: பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2025-ஐ தாக்கல் செய்கிறார். வருமான வரி சட்டத்தில் பெருமளவு அதிரடி மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
Budget 2025 News In Tamil: வருமான வரி குறித்து நல்ல செய்தி. 2025 பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு வருமான வரி தொடர்பான இரண்டு முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிடலாம்.
Union Budget 2025 News: இன்னும் சில நாட்களில் மத்திய பட்ஜெட் தாக்கல் செயப்படவுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 அம் ஆண்டிற்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்வார்.
8th Pay Commission Big Update: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, 1.2 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை திருத்தும் 8வது ஊதிய குழுவை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது
8th Pay Commission News: 8வது ஊதிய கமிஷனை அமைப்பதற்கு பதிலாக, சம்பள கமிஷன் முறையை புதிய வழிமுறையுடன் மாற்றக் கூடும் என்பது குறித்த தகவல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
EPS 95 திட்டத்தின் கீழ், EPF உறுப்பினர்கள் பெறும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 என்ற அளவில் உயர்த்த வேண்டும் என்று ஓய்வூதியதாரர்களின் குழு வலியுறுத்தியுள்ளது.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை திருத்துவதற்கு புதிய ஊதியக் குழுவை அமைப்பதற்கு பதிலாக, செயல்திறன் அடிப்படையிலான சம்பளத் திருத்தங்கள் (Performance Based Pay Revision) அல்லது பிற வழிமுறைகளை அறிமுகப்படுத்தலாம் என்று பரிந்துரைக்கும் திட்டங்கள் அரசிடன் உள்ளன.
Union Budget 2025: ஓய்வூதியதாரர்கள் குழு சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. அவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக நிதியமைச்சர் உறுதியளித்துள்ளார்.
Union Budget 2025: மத்திய மோடி அரசாங்கம் பணி ஓய்வுக்குப் பிறகான சமூகப் பாதுகாப்பின் கீழ் மூத்த குடிமக்களுக்கு கணிசமாக பயனளிக்கும் சில விருப்பங்களையும் திட்டங்களையும் பரிசீலித்து வருகிறது.
Budget 2025: தற்போதையை பட்ஜெட்டில், கோடிக்கணக்கானோர் பயன்பெறும் வகையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைவதற்கு உதவும் அறிவிப்பு ஏதேனும் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Budget 2025 Expectations: பட்ஜெட் 2025 தாக்கல் தேதி நெருங்கி வரும் நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடமிருந்து 8வது ஊதியக் குழுவின் அறிவிப்பை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Budget 2025 Expectations: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த பட்ஜெட்டில் உள்ள எதிர்பார்ப்புகள் என்ன? ஊழியர்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் என்ன?
Union Budget 2025: வருமான வரி முறையில் சாத்தியமான மாற்றங்கள் வரும் என வரி செலுத்துவோர் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் விலக்கு வரம்பை உயர்த்த வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையிலேயெ முக்கிய கவனம் செலுத்தப்படுகின்றது.
Union Budget 2025: நாட்டின் கண்களான பெண்களின் எதிர்பார்பு என்ன? இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கு எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகள் என்ன? சிறப்பு சலுகைகள் கிடைக்குமா?
8th Pay Commission: பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் 8வது சம்பளக் கமிஷன் பற்றிய பேச்சு முக்கியமாக எழுப்பப்பட்டது. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2016 இல் செயல்படுத்தப்பட்டன. அதன் காலம் 2025 இல் முடிவடைகிறது.
Budget 2025: இம்முறை, புதிய வரி விதிப்பு முறையில் அதிக சீர்திருத்தங்கள் செய்யப்படும் என்றும், அவை யூசர் ஃப்ரெண்ட்லியாக, அதாவது 'பயனர்-நட்புடையதாக' இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Union Budget 2025: 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நெருங்கி வரும் நிலையில், வரி செலுத்துவோர் மீதான நிதிச் சுமையைக் குறைப்பதிலும், இந்தியாவின் வரி முறையை எளிமைப்படுத்துவதிலும் பல வித சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என பொருளாதார வல்லுனர்களும் துறை சார்ந்த நிபுணர்களும் பரிந்துரைத்துள்ளனர்.
Budget 2025 Expectations: 2025 பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், வருமான வரி அடுக்குகள் மற்றும் விகிதங்களை மாற்றுவதன் மூலம் நடுத்தர மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என தகவல்கள் கூறுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.