Snake Farming Gives Excellent Profit : உழைத்து உண்டால் உண்ணும் உணவு செரிக்கும், மன நிம்மதி கிடைக்கும் என்று சொல்வார்கள். ஆனால், பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே படபடத்து பயத்தில் உயிர் போய்விடும் என்பதை குறிக்கும் பல பழமொழிகளும் வழக்கில் உள்ளன
இன்னும் இரண்டு நாட்களில் வரும் நாகபஞ்சமி விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும், மண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
நாக பஞ்சமி திதி சர்ப்பக் கடவுளுக்கானது. நாக பஞ்சமி சாவான் மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் ஐந்தாம் நாளில் கொண்டாடப்படுகிறது. 2023ம் ஆண்டு நாக பஞ்சமி தேதி குறித்து பலருக்கும் குழப்பம் உள்ளது,.
பழைய திரைப்படங்களில், பாம்பு கடித்தால், கடித்த இடத்தில், வாயை வைத்து ரத்தத்தை உறிஞ்சி துப்புவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், இவ்வாறு செய்பவருக்கு மரணம் ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே பாம்பு கடித்தால் செய்யக் கூடியது என்ன செய்யக் கூடாதது என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
Dangerous Snakes in The World: பாம்பு அதுவாக சென்று மனிதரை கடிப்பதில்லை. மனிதரையோ, பெரிய விலங்கையோ கண்டால் அஞ்சி ஓடிவிடும். ஆனால் அதை சீண்டினால் தொல்லைப்படுத்தினால் தன்னை காப்பாற்றிக் கொள்ள கடிக்கும்.
கனவில் வரும் பாம்பின் பெயரைக் கேட்டாலே நம்மில் சிலர் நடுங்குவோம். அதிலும் சில பாம்புகள் கடித்த பிறகு, சில நொடிகளில் விஷம் உடல் முழுவதும் பரவுகிறது என்று கூறப்படுகிறது. இவை மனித உயிருக்கு மிகவும் ஆபத்தானவை. உலகில் உள்ள அத்தகைய ஆபத்தான ஐந்து பாம்புகளை பற்றி தெரிந்து கொள்வோம்...
Python Viral Video: சமூக ஊடகங்களில் பகிரப்படும் விலங்குகளின் வீடியோக்களில் சில இணையத்தில் வைரலாகின்றன. அதில் பெரும்பாலானவை பாம்பு வீடியோக்கள் என்றால் மிகையில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.