Budget 2025 Expectations for Middle Class: இந்த பட்ஜெட்டில் வரி விவகாரத்தில் நடுத்தர வர்க்கத்திற்கு அரசாங்கம் பெரிய நிவாரணம் அளிக்கும் என நம்பப்படுகின்றது. மேலும், ஃபிக்சட் டெபாசிட், அதாவது FD -இல் பெறப்படும் வட்டியிலும் அரசாங்கம் சில மாற்றங்களைச் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
EPS Pension: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழிலாளர் சங்கங்களுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். தொழிலாளர் அமைப்புகள் திங்களன்று EPFO இன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ஐந்து மடங்கு அதிகரித்து அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.
Union Budget 2025: 2025 பட்ஜெட்டில் மூத்த குடிமக்கள் தங்களின் தனித்துவமான நிதித் தேவைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் சீர்திருத்தங்களுக்காக காத்திருக்கிறார்கள்.
பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்று அழைக்கப்படும் நடுத்தர வர்க்கத்தினர், 2025 பட்ஜெட் தங்களுக்கு சாதகமான அறிவிப்புகள் இருக்குமா என்ற எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
Budget 2025: சில குறிப்பிட்ட அம்சங்களில் பலதரப்பட்ட துறைகள் ஒருமித்த எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளன. அவற்றில் இந்தியாவில் வரி முறையை எளிமையாக்குவதும் ஒன்று.
Budget 205: 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில் பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளுடன் நிதி அமைச்சரும், நிதி அமைச்சக அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
Senior Citizens Latest News: வரும் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு ஐந்து மகிழ்ச்சியான தகவல்கள் வெளியாக உள்ளது. இதன்மூலம் மூத்த குடிமக்களின் நிதி தேவைகளை நிவர்த்தி செய்ய முடியும் என எதிர் பார்க்கப்படுகிறது.
Union Budget 2025: 2025-26 பட்ஜெட் குறித்து விவசாயிகளுக்கு பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது பிஎம் கிசான் சம்மான் நிதியை அதிகரிப்பதாகும்.
Union Budget 2025: 2024 ஆம் ஆண்டின் முழு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து, அரசாங்கம் தற்போதுள்ள பழைய வரி முறையை முற்றிலுமாக அகற்ற விரும்புகிறதோ என்ற சந்தேகமும் அச்சமும் பலரிடம் பரவலாக உள்ளது.
Union Budget 2025: ஒவ்வொரு ஆண்டையும் போலவே இந்த ஆண்டும் பட்ஜெட் குறித்த பல வகையான எதிர்பார்ப்புகள் உள்ளன. அவற்றில் வரி விலக்கு பற்றிய எதிர்பார்ப்பே வழகம் போல அதிகமாக உள்ளது.
Budget 2025: ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரியை குறைப்பது குறித்து அரசு யோசித்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tax Deduction Latest News: ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Wage Ceiling Hike: இந்த முறை நிதியமைச்சர் பட்ஜெட்டில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) தொடர்பான அறிவிப்பை வெளியிடக்கூடும் என கூறப்படுகின்றது. இந்த அறிவிப்பு பணியாளர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
Budget 2025: 2019 இறுதி வரை, இந்திய ரயில்வே (Indian Railways) மற்றும் IRCTC, மெயில், எக்ஸ்பிரஸ், ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ போன்ற சிறப்பு ரயில்களின் டிக்கெட்டுகளில் மூத்த குடிமக்களுக்கு தள்ளுபடியை வழங்கி வந்தது.
Budget 2025: பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டங்களின் ஒரு பகுதியாக, நிதி அமைச்சர் (Finance Minister), விவசாயிகள் பிரதிநிதிகள் மற்றும் விவசாயப் பங்குதாரர்களுடன் சனிக்கிழமை ஒரு சந்திப்பை நடத்தினார்.
Budget 2025: இந்த பெட்ஜெட்டில் அரசாங்கம் பெரிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என நம்பப்படுகின்றது. நிதி அமைச்சகம் பெரிய சீர்திருத்தங்களுக்கு தயாராகி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Budget 2025: பட்ஜெட் குறித்து மக்களிடையே பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. நிதி அமைச்சகம் பட்ஜெட்டுக்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கிவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Budget 2025: 2025 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பணிகளுக்கான ஆயத்தப்பணிகளை நிதியமைச்சம் தொடங்கி விட்டது. இதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகளுடன் நிதியமைச்சர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.