Diabetes Control Fruit: நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு கட்டுப்பாடு மட்டுமல்ல, சில உணவுகளை அவசியமாக தினசரி அடிப்படையில் சேர்த்துக் கொள்வது நல்லது. இந்தப் பழம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் வல்லது
Should diabetics eat dates: நீரிழிவு நோயாளிகள் பேரீச்சம்பழங்களை உண்ணலாமா? ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பேரீச்சம்பழத்தை சர்க்கரை வியாதிக்காரர்கள் தவிர்ப்பது அவசியமா?
Blood Sugar Level Symptoms: இரத்த சர்க்கரை அளவை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்றும் நீரிழிவு நோயாளி தூங்கும் போது பின்பற்ற வேண்டிய முக்கியமான விஷயங்களையும் தெரிந்துக் கொள்ளுங்கள்
Colon cancer: ஆரோக்கியமில்லாத டயட், உடற்பயிற்சியின்மை, அதிக எடை அல்லது உடல் பருமன் ஆகியவை இளைஞர்களிடையே பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான சில காரணங்களாக அமைகிறது.
Diabetes Control: நீரிழிவு நோயை பல வகையான எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் எளிதாக கட்டுப்படுத்தலாம். இரத்த சர்க்கரை அளவை கட்டுகுள் வைக்க சுலபமான ஐந்து வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கோடை காலத்தில் சர்க்கரை நோயாளிகள் வேறு பானங்களை குடிப்பதை காட்டிலும் இளநீர் குடிப்பது பலவித ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Diabetes Diet Chart: நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, பல கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். சில சமயம் இந்த நோயாளிகளால் தங்கள் உணவுகளின் அளவை சரியாகக் கட்டுப்படுத்த முடியாமல் சர்க்கரை அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது.
Manage Type 2 diabetes with Foods: டைப் 2 நீரிழிவு நோயை நிர்வகிக்கும் கனிம சத்துக்கள் நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அவையே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்த உணவுகளாகவும் மாறிவிடும்
வைட்டமின்-டி ஆனது இன்சுலின் சுரப்பு மற்றும் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றது. சூரிய ஒளியானது வைட்டமின் டி-யின் சிறந்த மூலமாக கருதப்படுகிறது.
Diabetes Early Symptoms: முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான இளைஞர்கள் டைப் 2 நீரிழிவு நோயின் பிடியில் சிக்குகிறார்கள்.
Diabetes Symptoms: நீரிழிவு நோய் ஏற்பட்டால் உடலில் தெரியும் சில முக்கிய அறிகுறிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். இவற்றை கண்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லதாகும்.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதை கட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியம். ஏனெனில் இது இதய செயலிழப்பு ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் 5 வழிகளை இங்கே காணலாம்.
நடைபயிற்சி போன்ற எளிய பயிற்சிகள் செய்யலாம் அல்லது நீண்ட நேரம் உட்கார்ந்து இருக்காமல் ஏதேனும் ஒரு உடல் செயல்பாட்டில் ஈடுபட வேண்டும். இப்படி செய்வது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதோடு மட்டுமல்லாமல் உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.
Diabetes Symptoms: நீரிழிவு நோய்க்கான அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால், சர்க்கரை நோயை எளிதில் வெல்லலாம். ஆனால் அதை அலட்சியப்படுத்தினால் சர்க்கரை நோய் நம் கட்டுப்பாட்டுக்கு அப்பால் போய்விடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.