Diabetic Diet: சர்க்கரை நோயாளிகள், தவறான உணவுகளை உட்கொண்டால், அவர்களது பிரச்சனை மேலும் அதிகரிக்கும். மருந்துகளை உட்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயை சிறிது கட்டுப்படுத்தலாம். எனினும், சரியான உணவுமுறை மூலம் சர்க்கரையின் அளவை எளிதில் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். தினசரி உணவில் சில ஆரோக்கியமான விஷயங்களைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Diabetes Mistakes And Lifespan: நீரிழிவு நோயாளிகள் செய்யும் சில தவறுகள், கல்லீரல் பாதிப்படைய வழிவகுக்கும்! அப்படி என்ன தவறுகளை தவிர்க்க வேண்டும் தெரியுமா?
Diabetes Symptoms: நீரிழிவு நோய் ஏற்பட்டால் நம் உடல் காலை வேளைகளில் பல சமிக்ஞைகளை அளிக்கிறது. இந்த அறிகுறிகள் இரத்த சர்க்கரையின் அதிகரிப்புடன் தொடர்புடையவை என்பது நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.
Diabetes Cure: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் பிசியோதெரபி முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு பிசியோதெரபி எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதைப் இந்த பதிவில் புரிந்துகொள்வோம்.
Diabetic Diet Food List : பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக்கூடாது என்பதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் நீரிழிவு நோயாளிகள் கோதுமை மாவு ரொட்டி சாப்பிடலாமா? கூடாதா? என்கிற கேள்விக்கான பதிலை இங்கே பெறுங்கள்.
மலிவான விலையில், எளிதில் கிடைக்கக்கூடிய கடலையில் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது, இந்த குளிர்காலத்தில் கடலையை சாப்பிடுவது நல்ல பலனை தரும்.
ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு முக்கியமானது தான் என்றாலும் அவற்றை நாம் சரிவிகிதத்தில் உண்ண வேண்டும். அதிலும் குறிப்பாக கார்போஹைட்ரேட்டுகள் ரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது.
நமது உடலிலுள்ள இன்சுலினின் சமநிலையற்ற நிலையால் நீரிழிவு நோய் வருகிறது, ஆரம்பத்திலேயே சில வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலமாக நீரிழிவு நோய் வராமல் நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
Diabetic Diet: தினசரி உணவில் சில ஆரோக்கியமான விஷயங்களைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மற்ற வகையான மதுபானங்களை விட பீர் குடிப்பது நல்லது என்று நினைத்து பலரும் குடிக்கின்றனர். ஆனால் இதனை தினசரி குடிப்பது பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
ஒரு நாளைக்கு நான்கு செலரி தண்டுகளை சாப்பிடுவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம், இதிலுள்ள பித்தலைட்ஸ் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
Diabetic Diet: நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், உணவில் எலுமிச்சையைச் சேர்ப்பது இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது என்பதை அறிந்து மகிழ்ச்சியடைவீர்கள். இந்த வழிகளில், உணவில் எலுமிச்சையை சேர்க்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.