பொங்கல் பண்டிகை தினத்தில் நீரழிவு நோயாளிகள் சக்கரை பொங்கல் சாப்பிடலாமா? வேண்டாமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இதனை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Fruit Juice Side Effects: பழங்கள் அல்லது பழச்சாறுகள் குடிப்பது நமது உடலுக்கு ஆரோக்கியமான ஒன்று. ஆனாலும் சில பழங்களின் சாறுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையின் அதிகரிப்பு மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தக் கூடும் என்று கருதப்படுகிறது. சர்க்கரை அளவு அதிகரிக்கும் போதெல்லாம் நோயாளிகளின் நுரையீரல், சிறுநீரகம் மற்றும் இதயத்தில் பாதகமான விளைவுகள் ஏற்படும்.
Diabetes Control Tips: கோடை காலத்தில், சர்க்கரையை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் சர்க்கரை அளவை பராமரிக்கலாம்.
Arvind Kejriwal Sugar Level: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு சர்க்கரை அளவை அதிகரித்து அதன் மூலமாக ஜாமின் பெற முயற்சிக்கிறார் என அமலாக்கத்துறை கடுமையான குற்றச்சாட்டு
Yoga Asanas To Control Diabetes : சர்க்கரை நோய்களை கட்டுபடுத்த பல வகையான வழிகள் இருந்தாலும், ஒரு சில யோகாசனங்கள் அதை ஈசியாக கட்டுபடுத்துமாம். அந்த யோகாசனங்கள் என்னென்ன தெரியுமா?
How To Control Blood Sugar: நீரிழிவு நோயைத் தடுக்க 5 வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களை குடிக்கலாம். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவும்.
Diabetes Control Tips: இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் ஒரு பயங்கரமான நோயாக உருவெடுத்து வருகின்றது. நீரிழிவு நோயாளிகள் தாங்கள் உட்கொள்ளும் உணவில் அதிகப்படியான கவனத்தை செலுத்த வேண்டும்.
Diabetes Control Tips: உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள் முடிந்தவரை பழங்களையும் காய்களையும் அதிகமாக சாப்பிட வேண்டும். குறிப்பாக பழங்கள் அதிகரித்த இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
பிரபல ஊட்டச்சத்து நிபுணர்கள் அரிசி உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இரவு உணவில் பருப்பும் அரிசியும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
Diabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுகளில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். நீரிழிவு நோய் இருந்தால், நீங்கள் எதைச் சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது என்ற புரிதல் வேண்டும்.
Diabetes Patients Tips: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். இவர்களால் பலவித உணவுகளை சாப்பிட முடியாது என்பதால் அடிக்கடி இவர்களுக்கு உடல் சோர்வு ஏற்படுகிறது.
Health Alert For Carrot Juice: ஏன் கேரட் சாறு குடிக்கக்கூடாது? இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்துக் கொள்ள வேண்டுமா? நன்மை தரும் பொருளே, தீமைகளையும் செய்தால்?
Diabetes Symptoms: பல நேரங்களில் நீரிழிவு நோயின் (Diabetes) ஆரம்ப அறிகுறிகள் மிகவும் லேசானவையாக இருக்கின்றன. இவை எளிதில் கவனிக்கப்படாமல் போகலாம். இது குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயில் நிகழ்கிறது. நீண்ட காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, அது அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வரை பல நேரங்களில் மக்களுக்கு நீரிழிவு நோய் இருப்பது பற்றியே தெரிவதில்லை.
Benefits Of Black Coffee: பிளாக் காபி என்பது கிரீம், பால் மற்றும் இனிப்பு இல்லாத சாதாரண காபி. எனவே, இதன் மூலம் கலோரிகள், கொழுப்பு மற்றும் சர்க்கரை சேர்க்காமல் காபியின் நன்மைகளை பெறலாம்.
எளிய பயிற்சிகள் செய்யலாம் அல்லது ஏதேனும் ஒரு உடல் செயல்பாட்டில் ஈடுபட வேண்டும். இப்படி செய்வது ஈரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதோடு உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.