உலர் பேரீட்சை பழத்தில் அல்வா செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும். இந்த அல்வாவை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
மழைக்காலத்தில் விபத்துகள் அதிகம் நடக்கின்றன. Google Maps, Mappls-ல் விபத்துக்கள், சாலை மூடல்கள், தண்ணீர் தேங்குதல் மற்றும் பலவற்றை எவ்வாறு புகாரளிப்பது என்பதற்கான வழிமுறையை இங்கே தெரிந்து கொள்வோம்.
துணிகளை துவைப்பதற்கு முன்னர் 30 நிமிடங்கள் சோப்புத்தூள், வினிகர் அல்லது பேக்கிங் சோடா கலந்து ஊறவைத்து பின்னர் துவைப்பதன் மூலம் துணிகளில் துர்நாற்றம் வீசாது.
மழைக்காலம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் மழைக்காலம் பல நோய்களை கொண்டு வரும் என்பதை நாம் மறந்துவிட முடியாது. ஆரோக்கியமாக இருக்க, இந்த பருவத்தில் உண்ணும் காய்கறிகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மழைக்காலத்தில் ஈரப்பதம் பல்வேறு தோல் பிரச்சனைகள் அதிக ஏற்படும். மழைக்காலத்தில் அலர்ஜி போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படாமல், சருமத்தை அழகாக ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வீட்டிலேயே சில எளிய சிகிச்சைகளை செய்து கொள்ளலாம்.
மழை காலத்தில், மின்சாரம் தாக்கி இறக்கும் சம்பவங்கள், உடல் ஊனமாகும் சம்பவங்கள் குறித்து நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். எனவே, வீட்டில் மட்டுமின்றி வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தற்போது மழைக்காலம் என்பதால், சாதாரண சளி, காயச்சல் மட்டுமல்லாது டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா, குளிர் காய்ச்சல் என பலவித நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
Rainy Season Health Tips: வீட்டில் வைக்கப்படும் உணவு பல காரணங்களால் மாசுபடுகிறது. உணவை சரியான வெப்பநிலையில் வைக்காவிட்டால், பாக்டீரியாக்கள் அதில் வளரும். இதேபோல், பழங்கள் மற்றும் காய்கறிகளை சரியாக கழுவவில்லை என்றால், பல பாக்டீரியாக்கள் நம் வயிற்றில் செல்ல வாய்ப்புள்ளது.
உங்கள் வீட்டின் சுவற்றில் மற்றும் மொட்டை மாடிகளில் நீர்ப் புகாத் தன்மையை ஏற்படுத்துவதோடு, மழைக்கால துயரங்களில் இருந்தும் உங்களை பாதுகாக்க ஏசியன் பெயிண்ட் நிறுவனத்தை நம்பலாம்.
சக்கரவாக பறவை பற்றி நமது புராண நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதில் சக்கரவாக பறவை தாகத்திற்காக மழை நீரை தவிர வேறு எந்த நீரையும் குடிக்காது என்று கூறப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.