மின்சாரம் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளும் வசதிகளும் ஏராளம். ஆனால், மின்சாரத்தையும் மின்கருவிகளையும் அலட்சியமாகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்தினால், அவை மூலம் உண்டாகும் ஆபத்துகளும் அதிகம்.
சென்னையில் தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் மூவருக்கு அடுத்தடுத்து மின்சாரம் பாய்ந்து ஷாக் அடித்த நிலையில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் 2 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகக் கூறி மாற்றுத் திறனாளிகள் நல சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Chamoli Sewerage Plant Accident: டிரான்ஸ்ஃபார்மர் அதாவது மின்மாற்றி வெடித்ததால், கழிவுநீர் ஆலையில் மின்னோட்டம் பரவியதாக கூறப்படுகிறது. அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் அதன் பிடியில் சிக்கினர்.
Thirupathur Electricity Negligence : எங்கோ ஓர் இடத்தில் பணி செய்ய வேண்டிய அதிகாரி, அதனைச் செய்யாமல் அலட்சியமாக இருப்பதால் அது தொடர்புடைய வேறு எங்கோ விபரீதம் நடந்துவிடுகிறது. இப்போது அது விபத்தா ? கொலையா ?
மழை காலத்தில், மின்சாரம் தாக்கி இறக்கும் சம்பவங்கள், உடல் ஊனமாகும் சம்பவங்கள் குறித்து நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். எனவே, வீட்டில் மட்டுமின்றி வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மாசசூசெட்ஸ்: அமெரிக்காவில் ஒரு பள்ளி தற்போது விவாதப் பொருளாக உள்ளது. இந்த பள்ளியில் குழந்தைகளுக்கு எல்க்ட்ரிக் ஷாக் கொடுக்கப்படுகின்றன. பள்ளி விவக்காரம் நீதிமன்றத்தை அடைந்தது. ஆனால், அதிர்ச்சி அளிக்கும் விதமாக நீதிமன்றம் இதை தடை செய்ய முடியாது என கூறிவிட்டது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.