தற்போது மழைக்காலத்திலும் கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது. இதனை தவிர்க்க வீட்டிலேயே சில எளிய வழிகளை பின்பற்றலாம். என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Electricity Saving Tips: மின்சார பில் ஷாக் அடிக்காமல் இருக்கவும், சுற்றுசூழல் பாதுகாப்பாக இருக்கவும், குறைந்த அளவிலான மின்சார சக்தியில் இயங்கும் சாதனங்களை வாங்குவது மிகவும் பலன் தரும்.
AC Side Effects in Summer: ஏசியில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ, அதே அளவு தீமையும் உள்ளது. தற்போது அதிகமாக ஏசி பயன்பாட்டில் இருப்பதால் சில விஷயங்களில் கவனமுடன் இருக்க வேண்டும்.
AC not cooling: வெளியில் அதிகம் வெயில் காரணமாக வீட்டில் ஏசி இல்லாமல் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் ஏசி சரியாக வேலை செய்யவில்லை என்றால் இந்த முறையை பின்பற்றி பாருங்கள்.
நொய்டாவில் உள்ள ஒரு ஆடம்பரமான சொசைட்டியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு வீட்டில் உள்ள ஏர் கண்டிஷனர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் ஏசி வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
AC Side Effects: தினசரி ஏசியில் அதிக நேரம் இருந்தால் வறண்ட சருமம் முதல் பல தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஏசியில் அதிக நேரம் இருந்தால் என்ன என்ன பாதிப்புகள் வரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Side Effects of AC: வெயில் காலத்தில் ஏர் கண்டிஷனர்கள் உதவினாலும், பல்வேறு வழிகளில் நமது ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கின்றன. இதனை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பலரது வீடுகளிலும் ஏசியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஏசி இல்லாமல் வீட்டை எப்படி கூலிங்காக வைத்திருப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
5 Tips To Buy New AC in Tamil: இந்த கோடையில் உங்கள் வீட்டில் உள்ள வெப்பத்தை தணிக்க ஏசி வாங்க விரும்பினால் சில விஷயங்களை தெரிந்து கொண்டு வாங்குவது நல்ல பயனை தரும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.