பழனி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 549ரூபாய் கொடுக்கவேண்டிய ஊதியத்திற்கு பதிலாக 200ரூபாய் மட்டுமே வழங்குவதாகக் கூறி திடீர் போராடாடத்தில் ஈடுபட்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே எருதுவிடும் விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்களால் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்து கண்ணாடிகளும் சேதப்படுத்தப்பட்டன.
தங்கள் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சமுதாய கூடம் கட்டாமல் அங்கன்வாடி மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Palani Temple: பழனி தண்டாயுதபாணி கோவில் குடமுழுக்கில் கருவறை, வேள்விசாலை கோபுர கலசம் அனைத்திலும் தமிழில் மந்திரம் வேண்டும் என கூறி பல்வேறு அமைப்பினர், பெண்கள் கையில் தீ சட்டியை கையில் ஏந்தியவாறு பழனி பேருந்து நிலையம் முன்பு வேண்டுகோள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Palani Temple: பழனி தண்டாயுதபாணி கோவில் குடமுழுக்கில் கருவறை, வேள்விசாலை கோபுர கலசம் அனைத்திலும் தமிழில் மந்திரம் வேண்டும் என கூறி பல்வேறு அமைப்பினர், பெண்கள் கையில் தீ சட்டியை கையில் ஏந்தியவாறு பழனி பேருந்து நிலையம் முன்பு வேண்டுகோள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளிக்கு தமிழக அரசு 20 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு தனியார் பள்ளி கூட்டமைப்பு சங்க செயலாளர் நந்தகுமார் கூறியுள்ளார்.
Actress Sunitha Nude Protest Against Allu Arjun: தெலுங்கு நடிகையான சுனிதா போயா என்பவர் தெலுங்கின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனின் நண்பனும், தயாரிப்பாளருமான பன்னி வாஸ் என்பவருக்கு எதிர்ப்பு தெரிவித்து நிர்வாணமாக போராட்டம் நடத்தியுள்ளார்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டைக் கண்டித்து டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் நடத்துவது என திராவிடர் கழகம் நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Hijab Protest In Iran: மஹ்சா அமினிக்கு அஞ்சலி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் ஈரானின் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது சர்வதேச அளவில் கண்டனங்களை பெற்றுள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.