சென்னை நீலாங்கரையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பாத பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து நல்வழிப்படுத்தும் அந்த டாஸ்மாக் ஊழியருக்கு தமிழக அரசு சார்பில் சன்மானம் வழங்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் மலக்குழியில் இறங்கி உயிரிழப்பதில் நம்பர் ஒன் மாநிலமாக உள்ளதாக தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
பழனி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 549ரூபாய் கொடுக்கவேண்டிய ஊதியத்திற்கு பதிலாக 200ரூபாய் மட்டுமே வழங்குவதாகக் கூறி திடீர் போராடாடத்தில் ஈடுபட்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.