பழனி அருகே நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் திமுக பேருராட்சித் தலைவர் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் கூறி மற்ற திமுக கவுன்சிலர்கள் மற்றும் கவுன்சிலர்களின் கணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் தமிழரசனிடம் கேட்கலாம்.
பழநி முருகன் கோவிலில் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் சேவை இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை 40 நாட்கள் நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவில்களுக்காக பல திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். நேற்று பழனியில் துவங்கிய அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வெற்றி பெற்றுள்ளது - அமைச்சர் சேகர் பாபு!
பழனி அருகே இரு சக்கர வாகனத்தில் போதையில் படுத்திருந்த நபரை மர்ம நபர் ஒருவர் கீழே தள்ளிவிட்டு பைக்கை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பழனியில் தனியார் விடுதியில் வைத்து, இளைஞர்களை உல்லாசத்திற்கு வலைவிரித்து பணம், சொல்போன் உள்ளிட்டவற்றை பறித்த 2 அழகிகள் உட்பட 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறை சுற்றி வளைத்துள்ளது.
பழனி அருகே தமிழக அரசின் காலை உணவு திட்டத்தில் வேலை பார்த்த சமையலர் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க மாவட்ட செயலாளர் மீது பாதிக்கப்பட்ட பெண் கண்ணீரிருடன் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி அருள்மிகு மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் மற்றும் பூச்சொறிதல் ரத ஊர்வலம் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான மாசித்தேரோட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
பழனி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு திருக்கொடியேற்றம் நடைபெற்றது. வரும் வரும் பிப்.27ம் தேதி திருக்கல்யாணமும், பிப்.28 ம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கெட்டுப்போன பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகாரில் தேவஸ்தான நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Masi Festival At Palani Temple 2024: பழனி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை திருக்கம்பம் சாட்டுதல் நடைபெற்றது. வரும் பிப்.28ம் தேதி மாசித்தேரோட்டம் நடைபெறுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.