நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய ஆங்கிலத்தை கேட்டு பிரதமர் மோடி பயந்துவிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்
ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என பிரதமர் மோடி கூறிய வாக்குறுதி என்ன ஆனது? என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.விவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையை 72 மணி நேரத்திற்குள் திமுக அரசு குறைக்காவிட்டால் பாஜக சார்பில் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை அதிபர் நெருக்கடியை கையாண்ட விதத்தை எதிர்த்தும், இலங்கை அரசாங்கத்தை எதிர்த்தும் பொது மற்றும் தனியார் துறை ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி இளநிலை மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு. மாணவர்கள் தொடர் போராட்டத்தால் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அரசியல் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நிறைவேற்றினால், நிலைமையை சமாளிக்க மாற்று திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரியும், படிப்புக்கு தகுந்தார்போல் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித்தரக் கோரியும் திருநங்கைககள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வர்த்தகம் முக்கியத்துவம் வாய்ந்த பாலத்தில் நீடிக்கும் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வர பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு, கைது அச்சுறுத்தல்கள் தோல்வியடைந்த நிலையில், அரசு கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கனடா எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
கனடா எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.