தமிழ்நாட்டில் இருக்கும் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான தாமிர ஆலையை சுமார் 4500 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் முடிவு செய்து அதற்கான பணிகளை மீண்டும் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலையில் இயற்கை வளங்களை அழிக்கும் குப்பை கிடங்குகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் வைக்கப்பட்டிருந்த மாநகராட்சி விளையாட்டு திடல் பலகை மீது பாஜகவின் கருப்பு மை பூசியதற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு ஆவேசமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்திய மல்யுத்த வீரர்களை கைது செய்ததற்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது
கள்ளச்சாரய பயன்பாட்டை கட்டுப்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தவுள்ளதாக பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.