பழனி கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழில் மந்திரம்: வேண்டுகோள் ஆர்ப்பாட்டம்

Palani Temple: பழனி தண்டாயுதபாணி கோவில் குடமுழுக்கில் கருவறை, வேள்விசாலை கோபுர கலசம் அனைத்திலும் தமிழில் மந்திரம் வேண்டும் என கூறி பல்வேறு அமைப்பினர், பெண்கள் கையில் தீ சட்டியை கையில் ஏந்தியவாறு பழனி பேருந்து நிலையம் முன்பு வேண்டுகோள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி குமாபிசேகம் நடைபெறுகிறது.

Trending News