அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் 2026 தேர்தலில் கூட்டணி அமைக்கும் என்று செய்திகள் வெளியான நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து பொதுச்செயலாளர் என். ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முதுநிலை நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் தருமபுரி மாணவிக்கு ஜம்மு காஷ்மீரில் தேர்வு மையம் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பள்ளி வாகனம் ஓட்டும் போது நெஞ்சுவலி ஏற்பட்ட போதும், உயிர் பிரியும் முன் பேருந்தை ஓரம் நிறுத்தி குழந்தைகளின் உயிரைக் காத்த ஓட்டுநரின் செயல் கண்கலங்க செய்துள்ளது.
Dharmapuri Lok Sabha Election Result 2024: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. பாமக, திமுக, அதிமுக போன்ற கட்சிகள் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டன.
பூர்வகுடி மக்களை வெளியேற்றிய விவகாரத்தில் சட்டத்தின் நெறிகளை மீறிச் செயல்பட்ட வனத்துறை மற்றும் காவல்துறையினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
TN Lok Sabha Election 2024: தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதியிலும் நேற்று ஒரே கட்டமாக நடந்த வாக்குப்பதிவில் மொத்தம் எத்தனை சதவீத வாக்குகள் பதிவானது என்ற முழுமையான தகவல்களை இதில் காணலாம்.
மக்களவை தேர்தல் 2024ல் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து இதில் காணலாம். தருமபுரியை கைப்பற்றப்போவது யார் என்பதை இந்த காணொலியில் பார்க்கலாம்
தருமபுரியில் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இடத்தில் தற்காலிக கட்டிடம் கட்டுவதற்கு ஒப்புதல் பெற சென்றவர்களிடம் நகர்மன்ற தலைவரின் கணவரும் திமுக நகர செயலாளரும் ஒருமையில் பேசி சண்டைக்கு சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
Dharmapuri Road Accident Deaths: தர்மபுரி - சேலம் நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகில் நெல் மூட்டைகள் ஏற்றி சென்ற ஈச்சர் லாரி மூன்று கார்கள் ஒரு லாரி மீது ஒன்றோடொன்று மோதியது.
Minister Anbil Mahesh Hospitalized: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
தர்மபுரி அருகே பெட்ரோல் போடும் நிலையத்தின் பணியாளரான பெண் மாற்றுத்திறனாளி ஒருவர் மீது கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.