தூத்துக்குடி அருகேயுள்ள அல்லிக்குளம் கிராமத்தில் முறைகேடாக நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளனர்.
Saurav Ganguly vs Wrestlers: கடந்த இரண்டு வாரங்களாக மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வரும் ஜந்தர் மந்தரில் என்ன நடக்கிறது என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கங்குலி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது
Brij Bhushan Sharan Singh vs Wrestlers: 'எனது கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன': மல்யுத்த வீரர்களை சந்தித்து ஆதரவு தரும் பி.டி.உஷாவின் விளக்கம்
பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட நிகழ்ச்சி மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டு திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது.
குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சுற்றுலா வாகனங்கள் ஒரு வழிப் பாதையாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுலா வாகன ஒட்டுனர்கள் காலவரையற்ற பேராட்டம்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வீட்டைப் புதுப்பிக்க அரசு செலவில் 45 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது. இதனைக் கண்டித்து அக்கட்சி தொண்டர்கள், கெஜ்ரிவாலின் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Brij Bhushan Sharan Singh vs Wrestlers: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான விசாரணை அறிக்கையை ஏன் பகிரங்கப்படுத்த அரசு தயங்குகிறது? டெல்லியில் தொடரும் போராட்டங்கள்
தூத்துக்குடியில் உள்ள காமராஜ் கல்லூரியில் மாணவர் மீது தாக்குதல் நடத்திய ஆசிரியர்களை கைது செய்யக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக வரும் ஏப். 12ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
சமையல் எரி வாயு விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி சேலத்தில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பிச்சை எடுத்து நூதன முறையில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைச்சர் மூர்த்தியின் தொகுதியில் கண்மாயை காணவில்லை என கூறி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் - அடிப்படை வசதியின்றி சிட்டிஜன் திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி போல மாறிவிட்டதாக வேதனை
குளம் மற்றும் கிணற்றை காணவில்லை என்று விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.