அண்ணாமலையின் கைதை கண்டித்து பழனியில் போராட்டம்

பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து பழனியில் பாஜக தொண்டர்கள் போராட்டம் செய்தனர்

சென்னையில் பாஜக மகளிர் அணியினர் செய்த ஆர்ப்பாட்டத்தை காணச்சென்ற அண்ணாமலை கைது செய்யப்பட்டார்.

Trending News