கல்வீச்சு.. அடிதடி..! ரணகளமான கோப்பசந்திரம் ..! ஸ்தம்பித்த போக்குவரத்து!

கிருஷ்ணகிரி அருகே எருதுவிடும் விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்களால் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்து கண்ணாடிகளும் சேதப்படுத்தப்பட்டன.

Trending News