அமெரிக்காவில் ஒரு அதிசயமான வினோதமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள 30 வயது பெண் ஒருவர் கர்ப்பத்தின் நடுவில் மீண்டும் கர்ப்பமாகியுள்ளது, மிகவும் வியப்பையும், ஆச்சர்யத்தையும் கொடுத்துள்ளது.
Benefits of Gulkand during pregnancy: கர்ப்பிணிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கர்ப்ப காலத்தில் குல்கந்தை உட்கொள்வதால் தாய்க்கும் சேய்க்கும் ஏற்படும் நன்மைகள்...
காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராய் பச்சன், நேஹா தூபியா, டெபினா பொன்னர்ஜி, தியா மிர்சா மற்றும் பிற நடிகைகள் கர்ப்ப காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக கொடூரமாக ட்ரோல் செய்யப்பட்டனர்.
ஹீல்ஸ் அணிந்து நடப்பது தொடங்கி குண்டானது வரை பல காரணங்களுக்காக ட்ரோல் செய்யப்பட்ட பிரபல நடிகைகள்...
தாய்ப்பாலை அதிகரிப்பதற்கான இயற்கை வழிகள் இவை. கருவுற்ற பெண்ணுக்கு பிரசவம் ஆன பிறகு மார்பகங்களில் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க நிபுணர்கள் கூறும் சுலபமான வழிமுறைகள் இவை.
ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கர்ப்பத்தைத் தடுப்பதில் 99% பயனுள்ளதாக இருக்கும் என்றும், இது ஹார்மோன் அல்லாத மாத்திரை என்பதும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி...
பாலி சிஸ்டிக் ஓவரி சின்றோம், பாலி சிஸ்டிக் ஓவரி டிசீஸ் எனப்படும் சினைப்பையில் ஏற்படும் நீர் கட்டிகள் 10ல் ஒரு பெண்ணுக்கு இருக்கிறது. மாதவிடாயில் சிக்கல் வரும்வரை நீர்கட்டிகள் இருப்பது குறித்து பெண்கள் பலருக்கு தெரிவதேயில்லை.
கருவை கலைக்க தவறான முடிவெடுத்த தாய்! உயிர் இழந்த சிசு வெளியேறாமல் தாயின் வயிற்றிலேயே தங்கியதால் தாயும் பலியான சோகம்!! சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய பரிதாப சம்பவம்.
தாயின் கர்ப்பக் காலத்தில் குழந்தையின் வளர்ச்சிக்காகவும், தாயின் இரத்த அளவு அதிகரிக்கவும், குழந்தையின் டி. என்.ஏ வளர்ச்சிக்கும் போலிக் ஆசிட் அவசியமானது. போலிக் ஆசிட் நிறைந்துள்ள உணவுப்பொருட்களில் நிலக்கடலை முதன்மையானது...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.