Coconut | தேங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: பச்சை தேங்காயை உட்கொள்வது பெண்களுக்கு மிகவும் நல்லது. இதை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Pregnancy | கர்ப்பம் இல்லாவிட்டாலும் மார்பகத்தில் பால் வருகிறது என்றால், அந்த பெண்களுக்கு இந்த பிரச்சனை வரலாம். என்ன என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
Weight Loss Tips: பிரசவத்திற்குப் பிறகு பெண்களில் மாற்றங்கள் மட்டுமலாமல், சில பல அசவுகரியங்களும் ஏற்படுகின்றன. அவற்றில், பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான, முக்கியமான பிரச்சனை தொப்பை கொழுப்பு அதிகரிப்பதாகும்.
KL Rahul Athiya Shetty | இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ராகுல் - அதியா ஷெட்டி தம்பதி குறித்து ‘குட்டி’ குட் நியூஸ் வெளியாகியுள்ளது. அது என்ன என்பதை பார்க்கலாம்.
Deepika Padukone Baby Bump Photos: தீபிகா படுகோன் அவரது பேபி பம்புடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை முதன் முறையாக பகிர்ந்துள்ளார். உடன் அவரது கணவர் ரன்வீர் சிங்கும் உள்ளார்.
Pregnancy Fitness And Diet Tips: கர்ப்ப காலத்தில் தனது ஃபிட்னஸ் மற்றும் டயட் ஆகியவை குறித்து நடிகை தீபிகா படுகோனின் பதிவு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுகுறித்து இதில் காணலாம்.
Dengue in Pregnancy: டெங்கு வைரஸ் ஏடிஸ் கொசு கடிப்பதால் பரவுகிறது. கர்ப்ப காலத்தில், பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கின்றது. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் எளிதாக பாதிக்கப்படுகிறார்கள்.
International Day of Yoga : கர்ப்ப காலத்தில் தினமும் உடற்பயிற்சி செய்தால், இயற்கையான பிரசவத்தை பெறலாம். அத்தகைய சில யோகாசனங்களைப் பற்றி இன்று நாம் இந்த பதிவில் காணப் போகிறோம்.
சென்னையில் செவிலியர் ஒருவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக் கொண்ட நிலையில் கை கால்கள் துண்டாகி பச்சிளம்குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணி என்ன இப்போது பார்க்கலாம்
Actress Deepika Padukone Ranveer Singh Announce Pregnancy : பாலிவுட் திரையுலகின் மிகவும் பிரபலமான ஜோடி ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் விரைவில் தாங்கள் பெற்றோராக உள்ளதாக அறிவித்துள்ளனர்.
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் வீடு விரைவில் சிரிப்பால் நிரம்பி வழியும் என தென்னாப்பிரிக்க மற்றும் ஆர்பி அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
Pregnacny Care Foods: கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் கருவுற்ற பெண் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.