விவாகரத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகிய ஊழியருக்கு அந்நிறுவன சிஇஓ தந்த அதிரடி சலுகை குறித்த வைரல் பதிவு ஒன்றை சமூக வலைதளவாசிகள் வாரலாக்கி வருகின்றனர். அப்படி என்ன சலுகை அது? முழுவிவரத்தை இந்த வீடியோ தொகுப்பில் பார்ப்போம்...
கோவை மத்திய சிறையில் தண்டனைக் கைதி ஒருவர், சூரிய ஒளி மின்சக்தி மூலம் இயங்கும் ஆட்டோவை உருவாக்கி அசத்தியுள்ளார். இது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நான்கு பெண்களை காதல் வலையில் வீழ்த்திய காதல் மண்ணனின் சிறகுகள் முறிந்தது எப்படி?.. திருமணம் செய்ய நினைக்கும் பெண்களின் சிந்தையை குழப்பும் இச்சம்பவம் குறித்து சிறு தொகுப்பை பார்க்கலாம்...
Viral Memes On TVK President Vijay: தவெக தலைவர் விஜய், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவரது பனையூர் அலுவலகத்தில் வைத்து நிவாரணம் உதவிகளை வழங்கியது சமூக வலைதளத்தில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
கோவில்பட்டியில் மது போதையில் முன்னாள் இராணுவ வீரர் அதிவேகமாக கார் ஓட்டிச்சென்று மற்றொரு கார் மீது மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ஸ்ரீராம் ராமச்சந்திரன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இருவரும் திருமணம் செய்துகொண்டதுபோல் போட்டோஸ் சமூகவலைத்தளத்தில் ரசிகர்களிடம் பரவி வருகிறது. கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவிற்கு ஜோடியாக ‘மாநாடு’ படத்தில் நடித்து தென்னிந்தியாவில் பிரபலமடைந்தார். இதனால் இவருக்கு பல படம் மற்றும் விளம்பரப் பிரமோஷன்கள் வந்தது. மேலும் கல்யாணி பிரியதர்ஷன் திருமணம் உண்மையில் நடந்தாத என்ற தகவலை இங்குப் பார்போம்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பூசணிக்காய் மற்றும் தேங்காய்யை கையில் ஏந்தி மனுக்களை மாலையாக அணிந்து மனு அளிக்க வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
திரைப்படத்தின் கதாப்பாத்திரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சித்தரித்து செங்கல்பட்டில் நகர் முழுவதும் அதிமுகவினர் நூதன போஸ்டர்களை ஓட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்கள் மட்டுமல்ல பறவைகளும் விலங்குகளும் கூட அன்பும் பாசமும் நிறைந்தவை. மனிதர்களுக்கு இணையாக தாய் பாசத்தையும் பொறுப்பையும் கொண்டுள்ளவை பறவைகள் மற்றும் விலங்குகள்.
சங்கராபுரம் அருகே திடீரென மயங்கி விழுந்த மூதாட்டியை நூலிழையில் காப்பாற்றிய இளைஞர் மற்றும் முதல் நிலை காவலரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Luwak Coffee Price: உலகின் மிக விலையுயர்ந்த காபி பூனையின் கழிவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இவற்றை உலகம் முழுவதும் உள்ள மக்கள் விரும்பி குடிக்கின்றனர்.
Viral Video Today: உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உணவு டெலிவரி செய்ய வந்த நபர் ஒருவர் ஷூவை திருடும் காட்சி வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.