37 வயது பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்து உலக சாதனைபடைத்து உள்ளார். இந்த தாய்க்கு ஏற்கனவே ஆறு வயதில் இரட்டைக் குழந்தைகள் இருக்கின்றனர்.
அறிவியலும், விஞ்ஞானமும் வளர்ந்திருக்கும் நவீன காலத்திலும் சில பல ஆச்சரியங்கள் எப்போதும் காத்திருக்கிறது. அண்மை அதிசயமாக, கருவுற்றிருந்த ஒரு பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், ஏழு குழந்தைகள் கருவில் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
விந்தையான நிபந்தனை கொண்ட அந்த கிராமத்தின் பெயர் 'வில்லா லாஸ் எஸ்ட்ரெல்லாஸ்' (Villa las estrellas ). இந்த கிராமம் அண்டார்டிகா கண்டத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் பெரிய அளவில் வசதிகள் இல்லை என்றாலும், கடைகள், வங்கிகள், பள்ளிகள், சிறிய தபால் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி மற்றும் அவரது மனைவியான நடிகை அனுஷ்கா சர்மாவிற்கும் இரண்டு நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்த செய்தி வெளியானது.
கர்ப்பிணி பெண்கள் உணவு குறித்து அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்கள் உட்கொள்ளும் ஒவ்வொரு உணவும் பானமும் குழந்தையால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு, தாய் சீரான மற்றும் சத்தான உணவை உட்கொள்வது அவசியம். உணவு புரதம், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் உள்ளன. எந்த வகையான உணவுகள் மற்றும் பானங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும்.
உடலுறவு வைத்து கொள்வதற்கு அச்சம் ஏற்படுவதற்கான காரணங்கள் பல இருக்கலாம். அவை, உளவியல் ரீதியானதாகவும் இருக்கலாம், அல்லது உடல் ரீதியானதாகவும் இருக்கலாம். இது இருவர் உடலுறவு கொண்டாலும், அதை முழுமையாக அனுபவிக்க விடாமல் தடுக்கிறது
மனித உடலில் உள்ள ஒவ்வொரு தனிமமும் சீரான அளவில் இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதுதான் நோய்களின் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது. நம் உடலுக்கு முக்கியமான தனிமங்களில் ஒன்று அயோடின் ஆகும். உணவில் அயோடின் சீரான அளவு இருப்பது மிகவும் முக்கியம்.
1997 ஆம் ஆண்டில் சுகரானி தனது முதல் குழந்தையை (பெண்) பெற்றெடுத்தார், அவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர். 23 ஆண்டுகளுக்குள் 15 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். 16 வது குழந்தையைப் பெற்றெடுக்கும் போது மரணமடைந்தார்
பொதுவாக ஒரு நபர் சராசரியாக 9-10 நிமிடங்களில் 1.6 கி.மீ தூரம் ஓட முடியும். ஆனால் ஒரு கர்ப்பிணிப் பெண் இதில் பாதிக்கும் குறைவான தூரத்தைதான் ஓட முடியும் என்ற ஒரு பொதுவான கருத்து உள்ளது.
பிரசவம் என்பது மறுபிறப்பு என்று சொல்வார்கள். கர்ப்பகாலத்தில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும் பெண்கள் அதன் கிளைமேக்சாக வரும் பிரவத்தின் போது அச்சப்படுவார்கள். ஆனால் அமெரிக்காவில் Brianna Hill என்ற நிறைமாத கர்பிணிப் பெண்ணின் மன உறுதி ஆச்சரியப்படுத்துகிறது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் பலவிதமான சங்கடங்களை உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் எதிர்கொண்டுள்ளனர். இந்த இக்கட்டான காலகட்டத்தில் குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் நாடு எது தெரியுமா? பெறு குழந்தையை, பிடி ஊக்கத்தொகையை என்று உற்சாகப்படுத்தும் நாடு நமக்கு அருகில் இருக்கும் ஒரு நாடு தான்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.