Actress First Choice To Play In Vaaranam Aayiram : சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் சமீரா ரெட்டிக்கு பதிலாக நடிக்க இருந்தவர், யார் தெரியுமா?
டாக்டர் காந்தராஜ் அளித்த பேட்டி ஒன்றில், நடிகைகள் குறித்து கீழ்த்தரமாக பேசியது தற்போது கடும் சர்ச்சையாகி உள்ளது. அதிலும் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மட்டமான வகையில் கேள்விகளை கேட்டுள்ளதாக கமெண்ட் பகுதியில் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
மலையாள திரையுலகம் மட்டுமல்ல தமிழ் திரையுலகிலும் நடிகைகளுக்கு பாலியல் சீண்டல்களும், அட்ஜெஸ்மெண்ட்கள் செய்ய வேண்டுமென மிரட்டல்களும் உள்ளதாக நடிகை சனம் ஷெட்டி பரபரப்பு குற்றசாட்டு வைத்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விவரங்களை பார்க்கலாம்.
ஹைட்ரஜன் பெராக்சைடு குறித்து சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தது சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. என்ன தான் விவரம் என்பதை காணலாம்.
துணை நடிகை, அம்மா என டிபிக்கலான பாத்திரங்களில் மட்டும் சிக்கிக்கொள்ளாமல் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்தும் பாராட்டுக்களை பெற்று வருகிறார் லிசி ஆண்டனி.
பல ஆண்டுகளாக வெளியுலகப் தொடர்பின்றி வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்த கனகா அவரது முகத்தை வெளி காட்ட தொடங்கியுள்ளார். அவரது போட்டோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இதன் பின்னணியை இப்போது பார்க்கலாம்
Nithya Menen Shocking Statement: அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் நடிகை நித்யா மேனன் பேசும்போது, தெலுங்கு சினிமாவில் இதுவரை நான் எந்த ஒரு பிரச்சனையையும் சந்தித்தது இல்லை. ஆனால் தமிழ் சினிமாவில் நிறைய பிரச்சனை சந்தித்தேன் என்றார்.
Beauty And Botex: தொலைகாட்சியிலும் சினிமாவில் பார்க்கும் நட்சத்திரங்கள் மட்டும், வீட்டில் இருக்கும்போது கூட எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார்கள், வயதானாலும் பளிச்சென்ற சருமம் எப்படி அவர்களுக்கு வாய்க்கிறது?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.