விஜய் பட வில்லன் கொலை வழக்கில் கைது! பின்னணி என்ன?

விஜய் நடித்த பத்ரி படத்தின் வில்லன் பூபிந்தர் சிங், தனது வீட்டில் இருந்த மரத்தை வெட்டிய சண்டையில் பக்கத்து வீட்டுக்காரரை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை இந்த தொகுப்பில் காணலாம்.

Trending News