சென்னை மற்றும் அனைத்து மாநகராட்சிப் பகுதிகளிலும் கிலோ ரூ.45 என்ற விலையில் தரமான வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை அமைச்சர் செல்லூர் கே. ராஜு (Sellur K. Raju) தொடங்கி வைத்தார்.
அண்டை மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தமிழகத்துக்கு (Onion Price In Tamil Nadu) வர வேண்டிய வெங்காயம் குறைந்ததால், பல மாவட்டங்களில் ஒரு கிலோ 100 ரூபாய் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
நவராத்திரியின் போது, தேவியின் பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் பண்டிகைக்காக தயாராகி வருகிறார்கள். கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. வீடுகளில் கொலு வைத்து, அம்மனை அலங்காரம் செய்து வழிபடுகிறார்கள்.
2020 ஆம் ஆண்டு அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்த மசோதாவிற்கு, செப்டம்பர் 15, 2020 அன்று மக்களவை (லோக்சபா) ஒப்புதல் அளித்தது. இப்போது அது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வெங்காய ஏற்றுமதிக்கான தடை அமலுக்கு வந்தது. அனைத்து வகையான வெங்காயங்களுக்கான ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. அது உடனடியாக அமலுக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.