வெங்காயம் நமது உடல் ஆரோக்கியத்துக்கு அதிகப்படியான நன்மைகளை அளிக்கின்றது. மேலும் வெங்காயத்தில் போதுமான அளவு வைட்டமின்-பி, ஃபோலேட் (பி9) மற்றும் பைரிடோசின் (பி6) ஆகியவை உள்ளன. அவை உங்கள் உடலில் வளர்சிதை மாற்றம், நரம்பு செயல்பாடு மற்றும் இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க வேலை செய்கின்றன. வெங்காயம் பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், சல்பர், புரதம் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றின் நல்ல மூலமாகவும் உள்ளது.
Health Benefits of Onion: வெங்காயத்தில் கலோரிகள் குறைவாகவும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன. வெங்காயத்தில் போதுமான அளவு வைட்டமின்-பி, ஃபோலேட் (பி9) மற்றும் பைரிடோசின் (பி6) ஆகியவை உள்ளன.
Teeth Pain Home Remedies: பல்வலி என அறியப்படும் பல் வலி, பல் மற்றும் அவற்றின் துணை அமைப்புகளில், வலி உடனான பல் நோய்கள் அல்லது வலி அல்லாத பல் நோய்கள் மூலம் குறிப்பிடப்படுகிறது.
காய்கறி உணவுகளின் சுவையை வெங்காயம் அதிகரிக்கிறது, ஆனால் கோடை காலத்தில் இந்த வெங்காயம் சாப்பிட்டால், பல நோய்களில் இருந்து விடுபடலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
நீளமான அடர்த்தியான கூந்தல் வேண்டும் என்றால், முடி உதிர்தல், பொடுகு, உள்ளிட்ட பிரச்சனைகள் இல்லாமல் இருக்க வேண்டும். அதற்கு ஆரோக்கியமான உணவுகள், சிறந்த கூந்தல் பராமரிப்பும் அவசியம்.
நீரிழிவு நோய், அதாவது சர்க்கரை நோய் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு மரபணு நோயாக இருந்தது. ஆனால் இன்று மக்களின் வாழ்க்கை முறை காரணமாக இது ஒரு பொதுவான நோயாக மாறியுள்ளது. பெரியவர்களுடன், குழந்தைகளும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உணவின் சுவையை அதிகரிக்கும் வெங்காயம், சுவை அடிப்படையில் மட்டுமல்ல, ஆரோக்கியத்திலும் பல வழிகளில் பயனளிக்கிறது. தினமும் பச்சையாக வெங்காயத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இங்கே தெரிந்துக்கொள்வோம்.
நம்மில் பலருக்கு வெங்காயம் மிகவும் பிடிக்கும். அனைவரும் அதை விரும்பி சாப்பிடுகிறோம். ஆனால் பெரும்பாலான மக்கள் வெங்காயத் தோலை குப்பைகளாக வீசிவிடுகிறார்கள்.
வெங்காயத்தின் தோலை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கொப்பளித்தாலோ அல்லது தேநீரில் கொதிக்கவைத்து குடித்தாலோ, அது தொண்டை புண் மற்றும் பிற பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
பயிர் சேதம் காரணமாக, சந்தையில் வெங்காய சப்ளை குறையத் தொடங்கியது, இதன் காரணமாக வெங்காயத்தின் விலை குறையவில்லை, என்பதோடு, அவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
Onion Prices Latest Update: கடந்த ஆண்டு, வெங்காயத்தின் விலை ஒரு கிலோவுக்கு 100 ரூபாயை எட்டியது, அதன் பின்னர் அரசாங்கம் பல உடனடி நடவடிக்கைகளை எடுத்தது, இது விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
நீரிழிவு நோய், அதாவது சர்க்கரை நோய் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு மரபணு நோயாக இருந்தது. ஆனால் இன்று மக்களின் வாழ்க்கை முறை காரணமாக இது ஒரு பொதுவான நோயாக மாறியுள்ளது.
அனைத்து வகையான வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்வதற்கான தடை ஜனவரி முதல் தேதியில் இருந்து நீக்கப்படுகிறது. வெங்காய ஏற்றுமதி செய்வதற்கு செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் மத்திய அரசு தடை விதித்தது.
கிலோவுக்கு 20 ரூபாயாக விற்கப்பட்டு வந்த வெங்காயம் இப்போது கிலோ 100 ரூபாய் என்ற விலையை எட்டியுள்ளது. வெங்காயத்தின் விலை உயர்ந்து, தரம் குறைந்திருந்தாலும், மக்கள் தொடர்ந்து வெங்காயத்தை வாங்கி வருவதால் இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.