ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகி உள்ள சொர்க்கவாசல் திரைப்படம் வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் சமீபத்திய நேர்காணலில் விக்னேஷ் சிவன் குறித்து பேசியுள்ளார் பாலாஜி.
நடிகை நயன்தாராவின் நடிப்புப் பயணம், பெண் மையச் சினிமாவுக்கான ட்ரெண்டை மீண்டும் தொடங்கி வைத்தது, சர்ச்சைகளில் சிக்கினாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் சாதிப்பது என லேடி சூப்பர் ஸ்டாராக உருவான விதம் பற்றி இந்தச் செய்தித் தொகுப்பு விவரிக்கிறது.
நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட விவகாரம் தான் தற்போது பேசு பொருளாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் நயன்தாரா கர்ப்பமாக இருப்பாரோ என்று சந்தேகித்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.