சிங்கப்பூரில் பணிபுரியும் அயல் நாட்டவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. வெளிநாட்டு பணியாளர்களுக்கான சுகாதார முதன்மை பாதுகாப்பு திட்டத்தை சிங்கப்பூர் அரசு சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்தது.
ஈராக்கில் சிக்கிய இந்தியத் தொழிலாளர்களின் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டது குறித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வை.கோ-வுக்கு அயல் உறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்த அபுதாபி முழுவதும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது.
வரும் வாரங்களில் சிங்கப்பூரில் குரங்கு அம்மை காய்ச்சல் கண்டறியப்பட்டால் அது ஆச்சரியப்படுவதற்கில்லை என சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங்க் யே குங்க் தெரிவித்தார்.
இந்தியா- இலங்கை அறக்கட்டளையின் 37வது வாரியக் கூட்டம் வெள்ளிக்கிழமை புது தில்லியில் மொரகொட மற்றும் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே ஆகியோரின் கூட்டுத் தலைமையின் கீழ் நடைபெற்றது.
Sarath Manoharan: தாய்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள 4வது மிஸ்டர் நேஷனல் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்க தமிழகத்தைச் சார்ந்த சரத் மனோகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உள்ளூரில் போதுமான சம்பளத்தில் வேலை கிடைக்காதபோது, வெளிநாட்டுக்கு சென்று அதிக சம்பளத்தில் வேலை செய்து குடும்ப பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆவலிலும், மேன்மையான வாழ்க்கையின் கனவோடும் பலர் வெளிநாட்டுக்கு பணிகளுக்காக காத்திருப்பது உண்டு.
Dubai Super Sale: மே 27 முதல் 29 வரை, துபாய் மால், துபாய் மெரினா மால் மற்றும் துபாய் ஹில்ஸ் மால் ஆகிய மூன்று இடங்களிலும் மூன்று நாட்களுக்கு நடக்கும் விற்பனையில் 90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.