இந்தியன் பிரீமியர் லீக் 2025 மெகா ஏலம் சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் வரும் நவம்பர் 24 மற்றும் 25 தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Cultural History Of Saudi Arabia : உலகின் 57 நாடுகளில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக இருக்கின்றனர். ஆனால், ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னர் இஸ்லாம் தோன்றுவதற்கு முன் மக்கள் எந்த மதத்தைப் பின்பற்றினார்கள்? தெரிந்துக் கொள்வோம்.
Hajj pilgrims death : இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது செளதி அரேபியாவில் ஏற்பட்ட கடுமையான வெப்பத்தால் 98 இந்தியர்கள் இறந்துவிட்டதை வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
2024 ஆம் ஆண்டின் ஹஜ் யாத்திரை ஜூன் 14 ஆம் தேதி தொடங்குகிறது, இஸ்லாமியர்களின் புனித உம்ரா யாத்திரை ஜூன் 19 ஆம் தேதி வரை தொடரும் என செளதி அரேபியா அறிவித்துள்ளது...
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், கத்தார், ஓமன் மற்றும் குவைத் ஆகிய ஆறு நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் தங்கள் பிராந்தியத்தில் சுற்றுலாவை மேம்படுத்த விசா விதிகளை தளர்த்தியுள்ளன.
Miss Universe Contest : இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் இருந்து பிரபஞ்ச அழகிப் போட்டியில் ஒரு பெண் கலந்துக் கொள்ளப் போகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சாதனையை செய்யப்போகும் பெண் யார்?
ரமலான் மாதம் (Holy month of Ramadan) முழுவதும், இஸ்லாமியர்கள் சூரிய உதயம் முதல் மறைவு வரை உண்ணாவிரதம் இருப்பது வழக்கம். இந்நிலையில், சவூதி அரேபியாவில் எதிர்வரும் ரமலான் பண்டிகையை (Ramadan) முன்னிட்டு மசூதிகளில் இப்தார் விருந்து நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
NO Tourist VISA: சவுதியில் விசா தொடர்பான புதிய தகவல் வெளியாகி வருகிறது, 6 புதிய நாடுகளை சேர்ந்த மக்கள், சவுதி அரேபியாவிற்கு சுற்றுலா வருவதற்கு விசாக்களை முன்கூட்டியே வாங்கத் தேவையில்லை பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில் சுற்றுலா அமைச்சகம் விசா நடைமுறையை எளிதாக்கியுள்ளது.
PM On Haj Pilgrimage: 'மெஹ்ரம்' இல்லாமல் நான்காயிரத்திற்கும் அதிகமான இந்தியப் பெண்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டது குறித்து பிரதமர் மோடி சவுதி அரேபியாவுக்கு நன்றி தெரிவித்தார்
Saudi Pro League: 2022 கத்தார் கால்பந்துப் போட்டிகளுக்குப் பிறகு, அரேபியாவில் கால் பந்து விளையாட்டுக்கான விருப்பமும், மவுசும் அதிகரித்துவிட்டது. சவுதி புரோ லீக் வரலாற்றிலேயே மிகவும் அதிகமான ஊதியத்தில் வீரர்கள் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளனர்
Saudi Arabia oil cut: நாளொன்றுக்கு ஒரு மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதாக முடிவெடுத்த சவுதி அரேபியாவால் சர்வதேச அளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்தன
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் முக்கிய பங்கு வகிக்கும் பட்டியலில் முதல் நாடு ரஷ்யா தான். ஈராக், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளும் இந்தப் பட்டியலில் பின்தங்கியுள்ளன.
Saudi Arabia Evacuation From Sudan: சூடானில் வசிக்கும் இந்தியர்கள் உட்பட பன்னிரண்டு நட்பு நாடுகளைச் சேர்ந்த 66 குடிமக்களை ராயல் சவுதி கடற்படையினர் வெளியேற்றியதாக அமைச்சகம் ட்விட்டரில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானில் பொருளாதார நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில், IMF விரைல் கடன் கொடுக்க வேண்டும் என எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஆனால், பல கடுமையான நிபந்தனைகள் மற்றும் நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும், பாகிஸ்தானுக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை.
பாகிஸ்தானின் பண வீக்க விகிதம் 33 சதவிகிதத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், 1980களில் இருந்து 13வது முறையாக கடன் உதவி தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் பாகிஸ்தான் "தீவிரமான பேச்சுவார்த்தைகளில்" ஈடுபட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.